Saturday, 11 July 2015

மிளகு பொடியை ஒரு குவளை மோரில் கலந்து குடித்து வந்தால் . . .

மிளகு பொடியை ஒரு குவளைமோரில் கலந்து குடித்து வந்தால் . . .

மிளகு பொடியை ஒரு குவளை மோரில் கலந்து குடித்து வந்தால் . . .
மிளகு என்ற அருமருந்தின் பிறப்பிடமே இந்தியாதான் எனலாம். இது கொடியாக படர்ந்து காணப்படும். இதன் சுவை சற்று காரத்தன்மை உடை யது என்றாலும் இதில்
பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அதில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.

மிளகை நன்றாக பொடியாக அரைத்து அந்த பொடி யை ஒரு 5 கிராம் அளவு எடுத்து ஒரு குவளை மோரில் கலந்து குடித்து வந்தால் ஜீரண சக்தியையு ம் அதிகரித்து பசியைத் தூண்டும். மேலும் இது நமது வாயில் உமிழ்நீரை அதிகளவில் சுரக்க செய்வதால், நாம் உண்ணும் உணவின் சுவையின் உணர்வுகளை அதிகரிக்கும் எனவே எல்லாவித ஜீரணக் கோளாறுகளுக் கும், வயிற்றில் ஏற்படும்தொற்றுகளுக்கும் கோளாறுகளு க்கும் நல்ல‍தோர் மருந்து எனலாம். மேலும்  நீண்டநாட் கள் இருந்து வரும் வயிற்றுப் பொருமல், காற்று  நீர்மூலம் பரவும் தொற்றுகளை அண்ட விடாது.  கல்லீரல், குடலின் இயக்க‍த்தை சீராக இயங்க வைக்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.