Friday, 17 July 2015

நசுக்கிய‌ ஏலக்காயை நீரில் கொதிக்க‍ வைத்து பனைவெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . . .

நசுக்கிய‌ ஏலக்காயை நீரில் கொதிக்க‍ வைத்து பனைவெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . . .

நசுக்கிய‌ ஏலக்காயை, நீரில் கொதிக்க‍ வைத்து பனைவெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . . .
சமைக்கும்போது நம் வீட்டுப் பெண்கள், வாசனைக்காக உணவில் சேர்க்கும் ஒரு பொருள் இதனை
மூலிகை என்றும்சொல்ல‍லாம். அந்த வாசனைக்காக போடப்படும் ஏலக்காய்களை ஐந்தாறு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக நசுக்கி, அரை குவளை குடிநீரில் போட்டு, அதை நன்றாக கஷாயமாகக் காய்ச்சிய பிறகு, அதில் சிறிதளவு பனை வெல்லத்தை போட்டு கலக்கி குடித்தால் வெயிலில் அதிகம் அலைந்ததனால் உண்டான‌ தலை சுற்றல் உடன் நிற்கும். மேலும். மயக்கமும் மாயமாய் மறைந்து போகும் .

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.