Friday, 10 July 2015

கொஞ்சம் சிரிங்க பாஸ்


அருமையான காமெடி
------------------------------
Teacher: 2 ல 2 போன மிச்சம் எவ்ளோ?

Student: சரியா புரியல டீச்சர் மறுபடியும் சொல்லுங்க!

Teacher: டே உன் கிட்ட 2 இட்லி இருக்குனு வச்சிக்கோ.
 நீ 2 இட்லி சாப்ட மிச்சம் என்ன இருக்கும்?

Student: சட்னி.

Teacher: ???

1 comment:

  1. இந்த இடத்துல டீச்சராக சந்தானம் இருந்திருநதால் என்ன சொல்லிருப்பார்!!!
    சந்தானம்:
    கோவம் வர்ர்ர மாதிரி காமெடி பண்ணாதடா!!
    இட்லிகுண்டா வாயா!!
    (Just for fun)

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.