Friday, 17 July 2015

மாதவிலக்கு கோளாறுகளால் குழந்தைப்பேறு கிட்டாத பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

மாதவிலக்கு கோளாறுகளால் குழந்தைப்பேறு கிட்டாத பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

மாதவிலக்கு கோளாறுகளால் குழந்தைப்பேறு கிட்டாத பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான ம‌ணமான பெண்களுக்கு பிள்ளைப்பேரு என்பது அவ்வ‍ளவு சீக்கிரத்தில்
கிட்டாமல்போகும் எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இக்குறையைபோக்கும் விதமாக ஒரு அருமையான எளிய இயற்கை மருந்து நமது சமையலறையிலேயே இருக்கிறது. அந்த மருந்தையும் நீங்களே தயாரிக்க‍லாம். அட ஆமாங்க• உண்மைதான்.
மாதவிலக்குகோளாறு காரணமாக வாய்க்காத பெண்கள், அவர்களுக்கு மாத விலக்கு ஆன ஐந்து நாட்களும் காலையில வெறும் வயித்துல கொள்ளு வேக வைச்ச தண்ணியை (சுமார் ஒரு டம்ளர்) நல்லா கலக்கிக் குடிக்கணும். ரெண்டு, மூணு மாசம் இப்படி செஞ்சா கர்ப்பப்பையில இருக்குற கசடு , அழுக்குகள் போறதோட, இடுப்புப் பகுதியில இருக்குற அதிகப்படி சதைகள் குறைஞ்சு சீக்கிரமே கர்ப்பமாவும் ஆவாங்க.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.