Saturday, 11 July 2015

அப்பறம் ஏன் என் பசங்க போன் பண்ண மாட்டேங்கிறாங்க?

ஒரு முதியவர் தன் செல்போனை சர்வீஸ் செய்ய கொண்டு போனார். 

செல்போன் சரி செய்பவர் அந்த போனை வாங்கி பார்த்துவிட்டு, 

" அய்யா போன் நல்லா தானே இருக்கு. எதுக்கு கொண்டு வந்திங்க?" னு கேட்கிறார். 

பெரியவர் அந்த போனை கண்ணீருடன் வாங்கிக்கொண்டு, 

"அப்பறம் ஏன் என் பசங்க போன் பண்ண மாட்டேங்கிறாங்க?" என்றாராம். 

## நண்பர்களே, நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி, பெற்றோர்க்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கும் வயதான காலத்தில் இப்படி ஒரு நிலை வரலாம்.

2 comments:

  1. கரெக்ட்...அப்பா அம்மா இல்லாத குழந்தைகளுக்குதான் அவர்களின் அருமை என்னவென்று தெரியும்...எதுவுமே நம்மை விட்டு தூரமாக விலகி போனால்தான் அதன் அருமையும் பெருமையும் நமக்கு புரியும்...நானும் இதில் விதிவிலக்கல்ல

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.