Monday, 6 July 2015

குருகுலம்? ??????????????

தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
குருகுலம்,..??????
  இனி நம் தளம் புதிய கோணத்தில் வலம் வரப் போகிறது,
நான் வாசகனாகவும்,வாசகர்களிடம் யாசகனாகவும்,கலைஞனாகவும் பரிணமிக்கவுள்ளேன்.
வாசகர் வட்டம் :-
  நீங்கள் தான் இத்தளத்தின் மூலதனம்.
குருகுலம்.... மாணவர்களுக்கு,ஆசிரியர்க்கு,கவிஞர்களுக்கு,இல்லத்தரசிளுக்கு,தமிழனின் உரிமைகளுக்கு என பரிணமிக்க தங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
தாங்கள் வாசகராக மட்டும் இல்லாமல் இத்தளத்தின் ஆசிரியராகவும் செயல்படுங்கள்.
உங்கள் பதிவுகளை உங்கள் பெயருடன் அழகு தமிழில் gurugulam.com@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
உற்சாகக் களம்:-
  
மேலும் வாசகக் கலைஞர்களுக்கு பல்வேறு பரிசுகளும் பாராட்டுக்களும் காத்திருக்கின்றன.
மேலும் நான் ஏற்கனவே செய்து வரும் பல தொண்டுகளை இத்தளத்தின் மூலமாகவும் செய்ய காத்திருக்கிறேன்.
குறிப்பு:-
  எனக்கு தளம் நடத்துதல் புதிது.தற்போது தான் பயின்று வருகிறேன்.
எனவே 5-9-2015 வரை பயிற்சி கண்ணோட்டதில் தளம் இயங்கும்.
5-9-2015 முதல் உங்களுடைய வாழ்க்கையின் இனிய துணைப் பயணமாக.,உங்களின் தடமாக அமையும்.
என்றும் அன்புடன்,
மு.கமலக்கண்ணன்-gurugulam.com
நம் குருகுலம் தலைப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதை மின்னஞ்சல் செய்யுங்கள்.,
எ.கா-குருகுலம் - 1)வாங்க படிக்கலாம்
                                  2)வாழ்க்கைப்பாடம்.

3 comments:

  1. Tnpsc , tet candidates ku ஒரு சிறந்த பயிற்சி பட்டறை ஆக நீங்கள் இதை உருவாக்க வேண்டும் என விண்ணப்பிக்கிறேன்.. அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். . கமல கண்ணன் சார் இது பற்றிய உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். . நன்றி. .

    ReplyDelete
    Replies
    1. நான் TET தேர்விலே வெற்றி பெற்று ஆசிரியர் ஆனவன். மேலும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறேன்.ஆனால் வெறும் தேர்வு மட்டும் என் நோக்கம் அல்ல.வாழ்க்கை தேர்விலும் வெற்றிபெற இத்தளம் பயன் படட்டும்.மேலும் உரிய பயிற்சி தரவுகளை அனுப்பினால் பதிவிடப்படும்.நன்றி

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.