Friday, 10 July 2015

8 மணிநேரத்திற்கு COCO COLA, PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்!! – அதிரவைக்கும் உண்மைச் சம்பவம்


8 மணிநேரத்திற்கு COCO COLA, PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்!! – அதிரவைக்கும் உண்மைச் சம்பவம்

8 மணிநேரத்திற்கு COCO COLA, PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்!! – அதிரவைக்கும் உண்மைச் சம்பவம்
என்ன‍ இது? கோக்கோ கோலா பெப்சி குடித்தால் கேடு விளையும் என்று தானே கேள்விப்பட்டிருப்பீங்க• ஆனா. இங்க என்ன‍ன்னா  8 மணிநேரத்தி ற்கு கோக் பெப்சி குடிக்காதீங்க என்று
இருக்கிறதே! என்ன‍செய்றது? உங்ககிட்ட‌ கோக்கோ கோலா, பெப்சிகோ லா எல்லாம் குடிக்காதீங்க என்று எத்த‍னை முறை சொன்னாலும் எங்கே கேட்கிறீங்க! குறைந்த பட்சம் கீழே இருக்குற வரிகளை படித்த‍ பிறகு உங்களுக்கே புரியும் அதன் வீபரீதம்
தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளி நாட்டுக்கு சுற்றுலா சென்ற சீனதேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த பலாப்பழத்தை வாங்கி சாப் பிட்டுவிட்டுகூடவே coco cola வையும் அருந்தி இருக்கிறார்.
இதனால் சிறிதுநேரம் கழித்து நெஞ்சடைத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டுசென்று பிரேத ப‌ரிசோதனை‌ செய்த போது தான் உண்மை தெரியவந்துள்ளது.. அது என்னவெ ன்றால் பலாப் பழத்தை சாப்பிட்டுவிட்டு உடனே COCO COLA அருந்தியதால் அது விஷமாக மாறி இருக்கிறது.. அப்படி சாப் பிடுவது 5 அடி நாகப்பாம்பின் விஷத்துக்கு சமம்..அதனால் தயவுசெய்து பலாப்பழம் சாப்பிட்டு 8 மணி நேரத்திற்கு COCO COLA, PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்! தயவுசெய்து இதை அனைவருக்கும் பகிருங்கள்.
எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த செய்தி!

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.