Wednesday, 8 July 2015

இன்னும் 7 நாள் இருக்கிறது

இன்னும் 7 நாள் இருக்கிறதுதான்  3,50,000
வாக்குகள் வேண்டும்.


நண்பர்களுக்கு பகிருங்கள் பத்து
லட்சம் இலக்கை எட்டுவதற்கு ...


ஐ.நா மன்றம்
இலங்கையில் நடந்தது
இனப்படுகொலை தான் என்று
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்
நிரூபிக்க மக்களிடமிருந்து 1
மில்லியன் அதாவது 10 இலட்சம்
வாக்குகள் கேட்டு இருக்கிறது...


ஆனாலும் இப்போ வரைக்கும் 7.83
இலட்சம் வாக்குகள் தான் வந்து
இருக்கு.

உலகத்துல கிட்ட
தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி
வாழ்கிறோம். குறைந்தபட்சம் 1
கோடி பேராவது இணையதளம்
பயன்படுத்துறோம் .

இதோ இந்த
இணைப்பை பயன்படுத்தி 10
இலட்சத்தில் நீங்களும் ஒருவர்
ஆகுங்க.


www.tgte-icc.org


அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க
நண்பர்களுக்கு பகிருங்கள்,
இவ்வளவு குறைவான
வாக்குகளுக்கு காரணம் மக்களிடம்
முழுமையா போய் சேரவில்லை
என்பது தான்...

எனவே தயவு செய்து பகிருங்கள்...

5 comments:

  1. மக்களிடம் முழுமையாக சேரவில்லை என்பதே உண்மை.இதற்காக ஆ..ஊ...னா தமிழர்கள் வெட்கப்பட வேண்டும் என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள்..உலகிலேயே அனபும் பாசமும் அதிகம் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதை எவரும் மறவாதீர்...

    இதை முறையாக மக்களிடம் கொண்டு செல்ல மாற்று வழியை மட்டும் யோசியுங்கள்.

    ReplyDelete
  2. அய்யய்யோ Mr.கமலக்கண்ணன் சார் நான் உங்களை சொல்லவில்லை...பொதுவாக சொன்னேன்.மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies

    1. தவறை யார் செய்தாலும் திருத்தணும்.நன்றி.,pls give ur contact no to my mail

      Delete
    2. இது எனது மின்னஞ்சல் முகவரி sir

      tntet2015@gmail.com

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.