Wednesday, 15 July 2015

ரூபாய் 250 செலவில் கல்வி வளர்ச்சி நாள்

தமிழகத்தில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட முந்தைய தி.மு.க., ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படஉள்ளது.இந்த கல்வி வளர்ச்சி நாள்கொண்டாட்டத்துக்கு மேல்நிலைப் பள்ளிகள் 500 ரூபாய்; மற்றபள்ளிகள் 250 ரூபாயை பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியிலிருந்து செலவு செய்யலாம் என கல்வித்துறைஅனுமதி அளித்து உள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.