Friday, 5 June 2015

குருகுலம்.காம் நண்பர் குரூப் 4 வெற்றி பெற்று சாதனை

வணக்கம் நண்பர்களே,

     நமது குருகுலம்.காம் நண்பர் Mr.  கனேசன் அவர்கள் 258 மதிப்பெண்களுடன் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் 30 வது தரவரிசையில் உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அவர் நமது facebook அனுப்பிய செய்தியில் அவரின் வெற்றியில் நமது வலைதளமும் பங்காற்றியது அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

wwww.gurugulam.com வலைதளத்தின் குருப் 4 தேர்வில் வெற்றி பெற்ற நண்பர்




வேறு நமது வலைதள நண்பர்கள் குரூப் 4 ல் வெற்றி பெற்றிருந்தால் நமது வலைதள இமெயில் முகவரி gurugulam.com@gmail.com  முகவரிக்கு தகவல் தெரிவிக்கவும் உங்கள் புகைப்படத்துடன் அல்லது உங்கள் பெயர் வெளியிடப்படும்

27 comments:

  1. இனிய நண்பர்களே தொடர்ந்து நமது வலைதளத்தை பராமரிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால் யாரேனும் நமது நண்பர்கள் இந்த வலைதளத்தை பொறுப்பேற்று நடத்தும்படி மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இளைஞர்களின் எழுச்சி கூடாரமான "குருகுலம்" தொடர்ந்து செயலற்று இருப்பது மனவேதனையாக உள்ளது..

      குருகுலம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு(ம்) வர பிரார்த்திப்போம்.
      நன்றி .....

      Delete
  2. மிக்க நன்றி கார்த்திக்,...and thanks to all our Gurugulam friends also...!!

    ReplyDelete
  3. vanakkam karthi, thambi ponmari, viji, ramabalan nalama?

    ReplyDelete
  4. நன்றி கார்த்க்.....

    ReplyDelete
  5. நான் 237 மார்க் எடுத்துள்ளேன்.
    மொத்த தரவரிசை- 2876
    Communial Rank-305 (SC)
    எனக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி... (எங்கள் பயிற்சி பட்டறை, குருகுலம் நண்பர்களுக்கு மிக்க நன்றி)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சார்

      Delete
  6. Ganesan sir kalakitinga , Congrats

    ReplyDelete
    Replies
    1. Thanks Priya & congratulations to you also......

      Delete
  7. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  9. Hai Guna how r u
    mam gr 4 la etthana mark. Lab assistant dervil etthanai questions correct. Exam kku prepare pannnittu irukkeengala.

    ReplyDelete
  10. குருப் 4செலக்ட் ஆகலை எதுவும் படிக்கலை இப்ப. கொஞ்ச நாள் கழித்துதஆரம்பிக்கணும் மேம்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் கணேசன் சார்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.