Saturday, 4 July 2015

குருகுலம்.காம் நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இனிய நண்பர்களே,

         இந்த குருகுலம் வலைதளம் நடத்துவதில் எனக்கு தொடர்ந்த ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் என்னால் தொடர்ந்து நடத்த முடியவில்லை மற்றும் அடுத்து எனது வேலைவாய்ப்புக்காக படிக்கவும் நேரமில்லை எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த வலைதளத்தை விற்க நண்பர்களிடம் கோரிக்கை  விடுத்தேன் இதில் நமது வலைதளத்தின் வாசகர் திரு.கமலக்கண்ணன் MA,BEd., (புதுக்கோட்டை & தென்காசி ) என்பவரிடம் இந்த வலைதளத்தை முழுமையாக விற்றுவிட்டேன். என்னுடன் இந்த வலைதளத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த என் இனிய பல நண்பர்களுக்கு இந்நேரத்தில் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர்களின் உழைப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று என்றும் அவர்களுக்கு நன்றியுள்ளவனக இருப்பேன் மேலும் இந்த பதிவே எனது இறுதி பதிவு மேலும் நான் உட்பட நண்பர்கள் யாரும் இனி இந்த வலைதளத்தில் பதிவுகள்,செய்திகள், போன்றவற்றை நேரடியாக வெளியிட முடியாது. இந்த வலைதளத்தின் உரிமையாளர் ஒருவர் மட்டுமே இதனை தொடர்ந்து செய்திகளை வெளியிட முடியும். இனிமேல் இந்த வலைதளத்தின் நடவடிக்கை அனைத்திற்கும் இதன் உரிமையாளர் மட்டுமே முழு பொறுப்பு R.கார்த்திக்.பரமக்குடி ஆகிய எனக்கும் இந்த வலைதளத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதை தெரிவித்து இந்த இறுதி பதிவோடு தமிழகம் முழுவதும் உள்ள என் இனிய நண்பர்கள் அனைவரிடம் இருந்தும் விடைபெறுகிறேன். 

www.gurugulam.com & gurugulam.com@gmail.com 

                                                                        நன்றி

R.கார்த்திக் பரமக்குடி

3 comments:

  1. Welcome Mr. Kamalakannan sir.......

    ReplyDelete
  2. வருந்துகிறோம் கார்த்திக்....எல்லாம் நன்மைக்கே...wish u all the best for your bright future...

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.