Wednesday, 8 April 2015

TET: GO 71 மற்றும் 5% வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வரும் ஏப்ரல் 13 அன்று விசாரனைக்கு வருகிறது.

நண்பர்களுக்கு வணக்கம்,

   GO 71 மற்றும் 5% தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரனை நிலுவையில் உள்ளது. இதன் இறுதி தீர்ப்பை பொறுத்தே வரும் ஆகஸ்ட்டில் ஆசிரியர் தகுதி  தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளது 10000 பணியிடங்கள் வரை இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு 2 வார கால அவகாசம் கோரிய நிலையில்
அதற்கான கால கொடு முடிந்து வரும் ஏப்ரல் 13 அன்று இந்த வழக்குகள் விசாரனைக்கு வருகிறது. இறுதி நிலையை அடைய உள்ளது விரைவில் நல்லதொரு தீர்ப்பு வரும்.

நன்றி
கார்த்திக் பரமக்குடி
               

5 comments:

  1. விளம்பரம் செய்ய
    தமிழகத்தில் சிறந்த கல்வி மற்றும் போட்டித்தேர்வுளுக்கான வலைதளம் www.gurugulam.com ல் விளம்பரம் செய்து பயன் பெறுவீர்

    தங்களின் படைப்புகள்,புத்தகங்கள்,பயிற்சி மையங்கள் வியாபார ரீதியான விளம்பரங்கள் செய்ய தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 8012671133

    1 மாதத்திற்கு விளம்பரங்கள் இலவசமாக வெளியிடப்படும்

    ReplyDelete
  2. அனைவருக்கும் இந்த முறை ஏனும் நன்மை நடக்கட்டும், எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு இனிய புத்தாண்டாகவும் வெற்றி புத்தாண்டாகவும் அமையட்டும்.

    ReplyDelete
  3. அனைவருக்கும் இந்த முறை ஏனும் நன்மை நடக்கட்டும், எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு இனிய புத்தாண்டாகவும் வெற்றி புத்தாண்டாகவும் அமையட்டும்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.