Wednesday, 8 April 2015

பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் வலியுறுத்தல்

பத்தாம் கணிதம் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 15வது வினா தமிழில் ஒரு அர்த்தத்திலும், ஆங்கிலத்தில் வேறு அர்த்தம் பெறும் வகையில் கேட்கப்பட்டது. மேலும் ஐந்து மதிப்பெண் பகுதியில், 38வது வினா 'புளுபிரின்ட்' அடிப்படையில் இடம் பெறவில்லை. எனவே இந்த இரண்டு வினாக்களை எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும்என ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர் .

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.