Tuesday, 14 April 2015

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பொல்லா காலம்
போனதென்று நினைத்து
நல்ல காலம்
பிறந்ததென்று எழுவோம் !!
முயற்சி விதைகளை தூவி
நம்பிக்கை பயிர்களை
முளைக்க செய்வோம் !!
புதிதாய் பிறந்த
புத்தாண்டு குழந்தையை
அறிவோடு வளர்த்து
அர்த்தமுள்ளதாக்குவோம் !!
புதிதாய் பிறக்கும் இப்புத்தாண்டில் அனைவரும் 
விரும்பிய பணியில் அமர 
னிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
என்றும் அன்புடன் விஜயலட்சுமி ஜி.

13 comments:

  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி

      Delete
  2. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. குருகுல நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்ககள்

    ReplyDelete
  4. 1) கல்வி
    2) அறிவு
    3) ஆயுள்
    4) ஆற்றல்
    5) இளமை
    6) துணிவு
    7) பெருமை
    8) பொன்
    9) பொருள்
    10) புகழ்
    11) நிலம்
    12) நன்மக்கள்
    13) நல்லொழுக்கம்
    14) நோயின்மை
    15) முயற்சி
    16) வெற்றி
    எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பர்களே.............,

    ReplyDelete
  5. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இலங்கையில் வாழும் என் இனிய சொந்தங்கள் இந்த இனிய தமிழ் புத்தாண்டில் பழைய நிலைக்கு திரும்பி எல்லா வளங்களும் பெற அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

    குருகுலம் நண்பர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இனிய தமிழ் மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே
    தமிழனாய் தமிழ்புத்தாண்டை மகிழ்ச்சியோடு
    கொண்டாடுங்கள்

    ReplyDelete
  8. என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்......

    மன்மத ஆண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இருக்க இறைவனை வணங்குவோம்.....

    ReplyDelete
  9. என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்......

    மன்மத ஆண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இருக்க இறைவனை வணங்குவோம்.....

    ReplyDelete
  10. குருகுல நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்ககள்

    ReplyDelete
  11. குருகுல நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்ககள்

    ReplyDelete
  12. Wish u happy Tamil new year to all world Tamil people

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.