Tuesday, 14 April 2015

Special Article: சாதியில்லா சமூகம் படைப்போம்

என் இனிய நண்பர்களே,

             பள்ளியில் கோணிப்பையில் உட்காரவைத்து தீட்டு தீட்டு என ஒதுக்கிவைத்து பின்னாளில் இந்திய அரசியல் சட்டத்தையே தீட்டு தீட்டு என்று தீட்டிய மாபெரும் மனிதர் பிறந்த (ஏப்ரல்14) இந்த நாளில் சாதியில்லா சமூகம் படைக்க அனைவரும் உறுதி ஏற்போம். இந்த சமூதாயத்தில் இதர மக்களிடம் ஒற்றுமையை குலைத்து நமது இந்திய மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதில் குளிர் காய விடாமல் யாருக்கும் யாரும் எதிரிகள் இல்லாமல் எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வும் நட்பு என்ற உயரிய பொருளுக்கேற்ப மனித நேயத்துடன் சமூக தீண்டாமைகளை கலைந்து சமத்துவமாக வாழ இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.

இலங்கையில் வாழும் என் இனிய சொந்தங்கள் இந்த இனிய தமிழ் புத்தாண்டில் பழைய நிலைக்கு திரும்பி எல்லா வளங்களும் பெற அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

குருகுலம் நண்பர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

என்றும் நட்புடன்,

கார்த்திக் பரமக்குடி

3 comments:

  1. இலங்கையில் வாழும் என் இனிய சொந்தங்கள் இந்த இனிய தமிழ் புத்தாண்டில் பழைய நிலைக்கு திரும்பி எல்லா வளங்களும் பெற அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

    குருகுலம் நண்பர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    சண்டியரே .............

    ReplyDelete
  3. Happy tamil new year friends...

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.