Monday, 9 March 2015

TET வழக்கு இன்றும் ஒத்தி வைப்பு march 30 அன்று விசாரணைக்கு வருகிறது


12 comments:

  1. Case postponed to Mar 30, asked TN gov to reply.

    ReplyDelete
  2. அரசின் பதில் மனுவின் அடிப்படையில் வழக்கின் அடுத்த நகர்வு இருக்குமோ.அதற்கும் தீர்ப்பு வருவது போன்ற தோற்றத்தை நண்பர்கள் உருவாக்கிவிட்டார்கள். பொருமையாக இருப்போம் நடப்பது நன்மைக்கே. நன்றி

    ReplyDelete
    Replies
    1. திரு. பாலன்சார் வணக்கம், இந்த வழக்குபற்றி எனக்கு காலையே தகவல் தெரியும் ஆனால் இவ்விஷயத்தை பதிவிட்டால் சில விஷமி நண்பர்கள் நக்கலாக பதிவிடுகிறார்கள் இதனால் மனதிற்குள் வருத்தம் உண்டாகிறது அதனால் தான் இத்தகவலை காலையே பதிவிடவில்லை நண்பரே...

      Delete
    2. நன்றி சார் நம்ம பொருமையா இருந்தாலும் விடமாட்டாங்க உங்க வயது அனுபவம் எல்லாருக்கும் தெரியாது.பொருமையாவே இருங்க சார்.தெரிந்தத தைரியமா வெளியிடுங்க இது நம்ம தளம்.எவனுக்காகவும் பின்வாங்க வேண்டாம்.

      Delete
    3. அரசின் நிலைப்பாடு என்ன பதில் மனு எப்படி இருக்கும் சமாதானமாகும்னு சொன்னாங், எதுவும் ஆகலயே தொடர்ந்து நடத்த நினைத்தால் அடுத்த தேர்வு பணிநியமனம் எப்படி நடக்கும்,விடுமுறையில நடத்துமோ,பட்ஜெட் கூட்டத்துல எதாவது அறிவிப்பு வருமா.,

      Delete
    4. நன்றி பாலன் நண்பரே...

      Delete
    5. எல்லா கேள்விக்கும் பதில் தெரியுமா நண்பர்களே

      Delete
  3. இது நடக்கும் என எதிர்பார்த்ததுதான்

    ReplyDelete
  4. நன்றி சுருளிவேல் சார்

    ReplyDelete
  5. ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    புதிய தலைமுறை தொலைகாட்சியில் பிளாஷ் நியூஸ் வந்து கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி சுருளிவேல் நண்பரே.

    ReplyDelete
  7. Eppo tha muduiumo intha thirupu? Nammaku nalla kallam piraka kadauola kapparu!

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.