Saturday, 28 March 2015

TET Study Material Child Development and Pedagogy Unit 1 ( உளவியல்) Part-1

download செய்ய இந்த பக்கத்தின் இறுதி வரிக்கு செல்லவும்

1. அறிவுடை நிலை என்பது
A) நனவிலி நிலை B)சிந்திக்கும் நிலை C)நனவு நிலை D) மனநிலை

2. புலன்காட்சி பெற அவசியமான ஒன்று
A) சிந்தனை B)அறிவுத்திறன்
C)கேள்வி எழுப்புதல் D) சிந்தனை மறறும் அறிவுத்திறன்

3. பியாஜேயின் ஆராய்ச்சியுடன் தொடர்புடைய முறை
A) வளர்ச்சி முறை B)முன்னேற்ற முறை C)தனியாள் அலகுமுறை D) பரிசோதனை முறை

4. வயது வந்தோர்க்கான நுண்ணறிவு அளவுகோலுடன் தொடர்புடைய முறை
A) PIAS B) SVIB C) KPR D) WAIS


5. வாக்கெடுப்பு எந்த முறையுடன் தொடர்புடையது
A) பேட்டி முறை B)வினா வரிசை முறை C)திரள்பதிவேடு முறை D) அனக்டோடல் முறை

6. குழுக்களிடையே உள்ள மனப்பான்மை, சார்பெண்ணங்கள் போன்றவற்றினை ஆராய உதவும் முறை
A) உடற்கூறு உளவியல் B)பொது உளவியல் C)சமூக உளவியல் D) ஒப்பீட்டு உளவியல்

7. தொழில் வளர்ச்சிக்கு உதவியுள்ள உளவியலறிஞர்
A) மையர்ஸ் B) R.B.. காட்டல் C)குரோ மற்றும் குரோ D) மெஸ்மர்

8. கல்வி உளவியலாளர்களின் ஆய்வுக் கூடம்
A) பள்ளி B)வகுப்பறை C)மனம் D) பள்ளிவகுப்பறை

9. பிளாய்டின் உளப்பகுப்பாய்விற்கு பங்காற்றிய முறை
A) உடற்கூறு உளவியல் B)தொழில்துறை உளவியல்
C)நெறிபிறழ் உளவியல் D) மருத்துவ உளவியல்

10. கள ஆய்வு முறையோடு தொடர்புடைய ஒன்று
A) இயற்கையான சூழ்நிலை B)வகுப்பறை
C)ஆய்வகம் D) கட்டுப்படுத்தப்பட்ட சூழல்

11. மன அனுபவங்களின் ((Soul Experience)) வகைகள்
A) 7 B)6 C)3 D) 2

12. மாணவனைப் பற்றி ஆசிரியர் முழுமையாக அறியும் முறை
A) நீள்திரள் பதிவேட்டு ஆய்வு B)தனியலகு ஆய்வு
C)வரலாற்று ஆய்வு D) அனைத்தும்

13. """"Exermebt"" என்ற வார்த்தை எதிலிருந்து பெறப்பட்டது?
A) கிரேக்கம் B)இலத்தீன் C)உருது D) ப்ரெஞ்ச்

14. குழந்தைகளின் இளமைப்பருவ நிகழ்வுகளை தொகுத்துக் கூறும் முறை
A) வேற்றுமை முறை B)சமூக உளவியல் முறை
C)அகநோக்கு முறை D) வாழ்க்கை துணுக்கு முறை

15. உளவியல் ஆராய்ச்சியை முதன்முதலில் பயன்படுத்தியவர்
A) பிரான்சிஸ் கால்ட்டன் B)பெட்ச்னர் C)டிட்ச்னர் D) ஸ்கோடாக்

16. கல்வி உளவியலின் பரப்புக்களை எடுத்துரைத்தவர்
A) ஆட்லர் B)ப்ராய்டு C)லின்ட்கிரேன் D) லிபிடோ

17. உளவியல் கோட்பாடுகள், கொள்கைகள் பயன்படுவது
A) கற்றலை சிறப்பிக்க B)கற்பித்தலை சிறப்பிக்க
C)கற்பவரை ஆராய D) கற்றல் அனுபவங்களை தேர்ந்தெடுக்க

18. கோலஸ்னிக் தொடர்புடைய பிரிவு
A) கல்வி உளவியல் B)குழந்தை உளவியல்
C)சட்ட உளவியல் D) நெறிபிறழ் உளவியல்

19. உடற்கூறு உளவியல் ஆராய்வது
A) மனபிம்பங்கள் B)மனித நடத்தை C)புலன் உறுப்புக்கள் D) சூழ்நிலை

20. கணினி கொண்டு கற்பித்தலுக்கான முன்னோடி
A) மில்லர் B)ஸ்கின்னர் C)ஸ்கூப் D) பாவ்லோவ்

21. முதிர்ச்சியடைந்த சாதாரண மனிதர்களின் நடத்தையை விவரிப்பது
A) பாரா சைக்காலஜி B)ஜியோ சைக்காலஜி
C)ஜெனரல் சைக்காலஜி D) சோஷியல் சைக்காலஜி

22. நீள் ஆய்வு முறையுடன் தொடர்புடையவர்
A) ஹார்வர்ட் B)பர்னார்ட் C)வாட்சன் D) ஷிர்லி

23. நனவிலி மனதினைப் பற்றிய ஆராய்ச்சி வெளியிட்டவர்
A) ப்ராய்ட் B)ஏஞ்சல் C)உட்வொர்த் D) ரிவர்ஸ்

24. மனச் செயல்பாடு அறிய, விதிகளை உருவாக்கும் முறை எது?
A) புறவயமுறை B)உற்றுநோக்கல் முறை C)அகநோக்கு முறை D) குற்றவியல் முறை

25. """"மனம் - ஓர் ஆய்வுக்களம்"" என்ற முறையோடு தொடர்புடையவர்
A) வில்லியம் உண்ட் B)பியாஜே C)பீனே D) வெஸ்லர்

26. நடத்தை என்பது
A) ஒரு தூண்டல் B)ஒரு துலங்கல்
C)தூண்டல்துலங்கல் இணைப்பு D) உளவியல் பண்பு

27. """"உளவியல் கொள்கை"" (Principle of Psychology)) என்ற நூலினை எழுதியவர்
A) பில்ஸ்பெரி B)வில்லியம் ஜெம்ஸ் C)வில்லியம் ஹார்வி D) முன்ன்

28. மகிழ்ச்சி, கோபம் என்பது
A) நடத்தைக்கான இயக்க செயல் B)நடத்தைக்கான அறிதல் செயல்
C)மனபிம்பத்தின் செயல் D) நடத்தைக்கான எழுச்சி செயல்

29. சிந்தித்தல், உணர்தல், புறச்செயல்களை தூண்டுதல் என்பன
A) மனத்தின் கூறுகள் B)அறிவுப்புல கூறுகள்
C)எழுச்சிக் கூறுகள் D) காரண காரியக் கூறுகள்

30. இயல்பூக்கக் கொள்கையின் தந்தை
A) ஷர்லி B)வாலன்டைன் ஹென்றி
C)வில்லியம் மக்டூகல் D) டால்மென்

31. சிந்தனை, அறிவுத்திறன் பெற அவசியமான ஒன்று
A) புலன் உணர்வு B)புலன்காட்சி C)கற்பனை D) சார்பெண்ணம்

32. """"ஆன்மாவின் இயல்புகள்"" என்ற நூலினை எழுதியவர்
A) சாக்ரடீஸ் B)பிளேட்டோ C)கெஸ்டால்ட் D) அரிஸ்டாடில்

33. மன இயக்கத்தின் வடிவமைப்பு, தன்மை அறிய ஏற்புடைய ஒருமுறை
A) மருத்துவ முறை B)அகநோக்கு முறை
C)குழந்தை உளவியல் முறை D) தொழில்துறை உளவியல்

34. காரணமின்றி கோபப்படுதல்
A) நனவு அனுபவம் B)நடத்தை அனுபவம் C)மனவெழுச்சி அனுபவம் D) நனவிலி அனுபவம்

35. தனியாள் ஆய்வு முறையில் எடுத்துக் கொள்ளப்படும் அலகு
A) தனிநபர் B)நிறுவனம் C)சமூகம் D) தனிநபர், நிறுவனம், சமூகம்

36. நடத்தைக் கோலங்கள் மாறுபாடு அடைவது பற்றி அறியும் முறை
A) வளர்ச்சி ஆய்வு முறை B)திரள் பதிவேடு முறை
C)நீதித்துறை உளவியல் முறை D) குழந்தை உளவியல் முறை

37. புற உற்றுநோக்கு முறையோடு தொடர்புடையது
A) இயற்கையை ரசித்தல் B)திரைப்படம் பார்த்தல்
C)கிரிக்கெட் விளையாட்டினை பார்த்தல் D) அனைத்தும்

38. பண்டைய உளவியல் முறைகளோடு தொடர்பில்லாதது
A) சிந்தனையினை அறியும் முறை B)எதேச்சைப் பிழைகள் எழும் முறை
C)அறிவு முதிர்ச்சி பெற்ற பெரியவர்கள் D) கருவிகளை பயன்படுத்தாமை

39. புலன் நுகர்வுகளை கொண்டு அளவிடும் முறை
A) கருத்து உருவாதல் விதி B)முழுமைக் காட்சி விதி
C)ஒப்புடைமை விதி D) வெபர் விழி

40. கீழ்க்கண்ட எந்த ஒன்று நடைமுறை உளவியலோடு தொடர்பு இல்லாதது?
A) தொழில் கூறு உளவியல் B)வளர்ச்சி உளவியல்
C)அரசியல் உளவியல் D) கல்வி உளவியல்

41. விடைகளை குறிப்பிட்ட (குறிப்பிட) """"ஆம்"", """"இல்லை"", நிச்சயமாக சொல்ல இயலாது என்ற சிறப்பு
அமைப்பு
A)வரலாற்று அறிமுறை B)பேட்டி முறை C)வினாவரிசை முறை D) ஜோதிட முறை

42. மாணவர்களின் கற்றல் என்னும் நடத்தையை திட்டமிட்டபடி செம்மைப்படுத்தி அவர்களின் ஆளுமையை
மேம்படச் செய்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A)கல்வி உளவியல் B)கல்வி அறிவியல் C)குழந்தை கல்வியியல் D) சமூக கல்வி

43. தனியாள் வேற்றுமையுடன் தொடர்புடையது
A) அறிவாண்மை B)ஆளுமை C)கணினி D) அறிவாண்மை, ஆளுமை

44. திறமையான ஆசிரியர்கள் எப்போது உருவாகின்றனர்
A) ஆர்வம் B)நாட்டம் C)கற்பிக்கும் திறன் D) அனைத்தும்

45. கல்வி உளவியலின் பாடப்பகுதி பெரும்பகுதி அமைவது
A) மீத்திறன் மிக்க மாணவர் B)மெதுவாக கற்பவர்
C)தனியாள் வேறுபாடு கொண்ட மாணவர் C)அனைத்தும்

46. வயது அதிகரிக்க, மாணவர் அதிகரிக்க விளையாட்டுகளில் சமூக செல்வாக்கு அதிகரிக்கிறது என்று
கூறியவர்
A)  காட்டெல் B)வான் ஆல்ஸ்டைன் C)ரஸ்ஸல் D) பெர்னார்டு

47. வேலைத்திறன் கவனச் சிதைவால் பாதிக்கப்படுதல் என்ற தொடரில்
A) கவனச் சிதைவுசார்பு மாறி B)வேலைத்திறன் - தனித்தமாறி
C)வேலைத்திறன் - சார்பு மாறி D) கவனச்சிதைவுதனித்தமாறி
மேற்கண்டவற்றுள்
 A)1 மட்டும் சரி B)2, 3 மட்டும் சரி C)3 மட்டும் தவறு D) 3, 4 சரி

48. நவீன உளவியலின் பெற்றோர்கள் என வர்ணிக்கப்படுபவை
A) தத்துவம், உடற்கூறுஇயல் B)தத்துவம், சமூகவியல்
C)தத்துவம், உளவியல் D) தத்துவம், மொழி

49. இரண்டு குழந்தைகளில் ஒன்று நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை, இவர்களின்
கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை
A) வேற்றுமை முறை B)பரிசோதனை முறை
C)கட்டுப்படுத்தப்பட்ட உற்றுநோக்கல்முறை D) ஆய்வு முறை

50. பிரான்ஸ் பிராண்டேனோ என்பவரது செயல் உளவியல் எக்கொள்கைக்கு முன்னோடியாக அமைந்தது?
A) நடத்தைக் கொள்கை B)செயல்நிலைக் கொள்கை

C)நோக்கக் கொள்கை D) உளப்பகுப்புக் கொள்கை

விடை 50 முதல் 100 வரை பாகம் 2 ல் பார்க்கவும்

1 C 26 C 51 D 76 A
2 D 27 B 52 C 77 A
3 A 28 D 53 B 78 D
4 D 29 A 54 A 79 B
5 B 30 C 55 D 80 D
6 C 31 B 56 B 81 D
7 A 32 D 57 A 82 C
8 D 33 B 58 D 83 B
9 C 34 D 59 A 84 A
10 A 35 D 60 D 85 D
11 C 36 A 61 C 86 A
12 D 37 D 62 B 87 B
13 B 38 B 63 D 88 D
14 D 39 D 64 C 89 D
15 A 40 B 65 A 90 C
16 C 41 C 66 B 91 A
17 D 42 A 67 C 92 D
18 A 43 D 68 A 93 C
19 C 44 D 69 D 94 C
20 B 45 D 70 B 95 C
21 C 46 B 71 A 96 D
22 A 47 D 72 C 97 D
23 D 48 A 73 A 98 D
24 C 49 C 74 D 99 A
25 A 50 B 75 B 100 C

விடைகள் தவறாக இருப்பின் gurgulam.com@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும் இதில் ஏற்படும் தவறுகளுக்கு இந்த வலைதளம் பொறுப்பல்ல

Download

4 comments:

 1. நண்பர்களே குருகுலம்.காம் வலைதளம் தற்போது அதிக அளவில் பார்வையாளர்களால் தமிழகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. சிறந்த கல்வி வலைதளமாக விளங்குகிறது மேலும் வருகின்ற TET-2015 (ஆகஸ்ட்) தேர்வுக்கு நாம் அனைவரும் தயாராவதற்காக பல்வேறு முயற்சிகளை நமது குருகுலம் வலைதளம் மேற்கொண்டு வருகிறது . இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் TNPSC Group 2 போன்ற தேர்வுகளுக்கும் தங்களை தயார் படுத்துவதற்கு FREE ONLINE TEST Study Material போன்றவற்றை இலவசமாக தொடர்ந்து வழங்கி வருகிறது.

  ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறந்த ஆசிரியராவதற்கு உடனடியாக நமது இலவச ஆன்லைன் பயிற்சியில் இன்றே சேர்வீர் தொடாபுக்கு www.gurugulam.com

  கருத்து வேறுபாடுகளால் வலைதளம் வராமல் இருக்கும் நண்பர்கள் இனி நமது வலைதளத்தில கருத்துக்களை கூறலாம் இனி குருகுலம்.காம் அனைவருக்கும் சொந்தமான வலைதளமாக அர்பனிக்கப்படுகிறது.

  இந்த தகவலை whatsapp email facebook phone மூலம் அனைத்து நண்பர்களுக்கும் தெரியபடுத்தவும்

  மரியாதைக்குரிய திரு பொன்மாரி அட்மின் குருகுலம்.காம் அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. கார்த்திக் நண்பரே உங்களின் கடின முயற்சிக்கும், சேவைக்கும் என்றும் உறுதுணையாக இருப்போம், நன்றி நண்பரே

   Delete
 2. விளம்பரம் செய்ய
  தமிழகத்தில் சிறந்த கல்வி மற்றும் போட்டித்தேர்வுளுக்கான வலைதளம் www.gurugulam.com ல் விளம்பரம் செய்து பயன் பெறுவீர்

  தங்களின் படைப்புகள்,புத்தகங்கள்,பயிற்சி மையங்கள் வியாபார ரீதியான விளம்பரங்கள் செய்ய தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 8012671133

  1 மாதத்திற்கு விளம்பரங்கள் இலவசமாக வெளியிடப்படும்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.