Wednesday, 11 March 2015

தொலைதூரக் கல்வி நிறுவன முதுநிலை பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன முதுநிலை பட்ட, 
பட்டயப் படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (இன்று) வெளியிடப்பட உள்ளன
.பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில்  தேர்வு முடிவுகளை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

 பதிவு எண் ஏ13, சி13 ஆகியவற்றில் ஆரம்பிக்கும் மாணவர்கள் மட்டும், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும்.மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லாத மாணவர்கள், மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு வருகிற 18-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

11 comments:

  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
  2. வணக்கம் மேடம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா,என்ன 4,5 நாளா குருகுலம் பக்கமே உங்களக் காணும்.

      Delete
    2. இப்போது இருந்தே படிக்க ஆரம்பித்து விட்டேன் மேடம்.
      கமென்ட் பாக்ஸில் வரமுடியாவிட்டாலும்
      நிகழ்வுகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்...

      Delete
  3. குருகுலம் நண்பர்கள் அனைவருக்கும்
    காலை வணக்கம்

    ReplyDelete
  4. தங்கையே காலை வணக்கம் தங்கள் இணை அட்மின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் அண்ணா.10 மணிக்கு கிளம்பிவிடுவேன்.இன்று இடையில் முக்கியத்ததகவல் இருந்தால் அட்மினை வெளியிடச்சொல்லுங்கள்.

      Delete
    2. தகவலை சொல்லிவிடுகிறேன் தங்கையே....

      Delete
  5. அட்மின் கார்த்தி, தம்பி பொன்மாரி, நண்பர் பாலன், மற்றும் நமது குருகுல நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம் சகோதரர் குமரகுரு

      Delete
  6. இனிய‌ காலை வணக்கம் நண்பர்களே.....

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.