Sunday, 8 March 2015

குருகுலம்.காம் பள்ளிக்கூடம்.காம் காப்புரிமை விவரம்

42 comments:

 1. நண்பரே எப்படி இருக்கிறீர்கள்?

  ஏன் வீண் சண்டை அனைவரும் நம் நண்பர்கள்தான்....

  ReplyDelete
 2. good morning satheesh sir and my dear friends .

  ReplyDelete
 3. good morning satheesh sir and my dear friends .

  ReplyDelete
 4. சதீஸ் நண்பரே!!! ஞாயிறு எப்படி போகிறது?

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. சதீஸ் நண்பரே!!! ஞாயிறு எப்படி போகிறது?

  ReplyDelete
 7. சதீஸ் நண்பரே பள்ளிக்கூடம் திரும்ப அளிக்கப்படும் பிரச்சனையின் உண்மையை எடுத்துரைத்துவிட்டு தாங்கள் கேட்டுக் கொண்டதுக்கு இனங்க திரும்ப அளிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி நண்பரே....

   விட்டுகொடுத்தவர்கள் கெட்டுபோனதாக சரித்திரமே இல்லை உங்கள் நல்ல மனதிற்க்கு நீங்கள் நினைத்தது நடக்க கடவுளை வேண்டிக்கொள்கின்றேன்....

   மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றி....

   Delete
  2. பிரச்சனைக்கு நல்லதொரு முடிவெடுக்க உதவியதற்கு நன்றி சதீஷ் நண்பரே

   Delete
  3. விஜயலட்சுமி தோழியே

   எப்படி இருக்கிறீர்கள்

   உங்களை போன்ற நல்ல உள்ளங்களால் குருகுலம் சிறந்த முறையில் செயல்படுகிறது

   கார்த்திக்,குமரகுரு,பொன்மாரி, போன்ற நண்பர்கள் என் வாழ்வில் கிடைத்த மிகச்சிறந்த நண்பர்கள்

   Delete
  4. நலம் நண்பரே.தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கத்தால் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் குருகுலத்தை நடத்திக்
   கொண்டிருக்கிறோம்.

   Delete
 8. தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. திரு.ராஜலிங்கம் அவர்களுக்கு நான் வாங்கி பரிசாக அளித்தது தான் பள்ளிக்கூடம்.காம் அவர் வலைதளத்தில் அவரது கருத்துக்கு எதிராக ஒருநாள் கூட நான் கருத்துக்கள் எதுவும் கூறியது இல்லை நான் அந்த வலைதளத்தின் அட்மின் ஆக இருக்கும் போது கூட அப்படி இருக்கும் சூழ்நிலையில்
  ஒருநாள் ஜெயா டிவியில் வெளியான செய்தியை வெளியிட்டு இருந்தேன் அதில் திரு.ராஜலிங்கம் அவர்கள் வந்து எதிராக கருத்துக்கள் கூறினர் அத்தோடு தினமும் பிரச்சனை வருகிறது எனவே இனிமேல் இந்த வலைதளத்தை நாம் நிர்னைப்பது தவறு நமக்கு உள்ள மரியாதையை காப்பாற்றிக் கொள்ள நான் வலைதளம் விட்டு சென்றேன்.

  பிறகு நான் சரியாக வரவில்லை விஜி மேடம் வலைதளத்தை பார்த்து வந்தார் அவர் ஒருமுறை திரு ராஜலிங்கம் அவர்களின் கட்டுரையை குருகுலம்.காம் வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார் அதில் சிங்கத்தை சிங்கத்தின் குகையில் சந்திப்போம் என அரசை விமர்சித்து எழுதியிருந்தார் இந்த கருத்து வலைதளத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என நீக்கப்பட்டது.

  பிறகு திரு ராஜலிங்கம் அவர்கள் எனது கட்டுரையை இனிமேல் என் அனுமதி இல்லாமல் வெளியிட வேண்டாம் என எனக்கு மெயில் அனுப்பியிருந்தார் நான் 2 முறை நமது வலைதள ஆசிரியர்களுக்கு தெரிவித்தேன் அதோடு எந்த கட்டுரையும் வெளியிட வில்லை

  பிறகு ஒரு நாள் வேறு வலைதளத்தில் இருந்து 5% குறித்த கட்டுரையை விஜி மேடம் வெளியிட்டு இருந்தார் அவை திரு ராஜலிங்கம் அவர்கள் எழுதியது என அவருக்கு தெரியாது வெளியிட்டு விட்டு அவர் ஊருக்கு சென்றுவிட்டார்

  ReplyDelete
  Replies
  1. அந்த நேரத்தில் திரு,ராஜலிங்கம் அவர்கள் இமிடியட்டாக விஜி மேடம் அவர்களை தொடர்பு கொள்ள சொன்னார் ஒரு பெண்னை அதுவும் திருமனம் ஆன பெண்ணை இப்படி கூறுவது நாகரீகம் அற்ற செயல் எனவே அவரது அண்ணன் இந்த தகவலை பார்த்து விவரம் கூறியிருக்கிறார் இதனால் மனவருத்தம் அதிகம் அடைந்து உள்ளனர்.

   ஆனால் இப்போது கூட திருமதி விஜி அவர்கள் என்னால் ஒரு வலைதளம் வளர்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர அழிந்ததாக இருக்க கூடாது என கூறினார் அப்படி பட்ட நல்ல உள்ளத்தை காயப்படுத்தியது யார்

   பிறகு திரு ராஜலிங்கம் "கட்டுரையாளரின் உரிமையை பெறாமலும் அவரின் பெயரை நீக்கியும் வெளியிடுவது அநாகரீகமான செயல் என்பது கூடவா அட்மின் கார்த்திக் அவர்களுக்கும் வெளியிட்ட திருமதி விஜயலட்சுமி அவர்களுக்கு தெரியாதா??? எனக்கும் இவர்களுக்கும் உடன்பாடு இல்லாத நிலையில் இதை என் அனுமதியின்றி வெளியிட்டது சரியா தவறா என வாசகர்களாகிய நீங்களே சொல்லுங்கள்...."

   என்று எனக்கும்(கார்த்திக்) இந்த கட்டுரைக்கும் சம்மந்தம் இல்லை நான் வலைதளம் பக்கம் வரவே இல்லை அந்த நேரத்தில் இப்படி கூறுவது அதுவும் பொது வலைதளத்தில் இப்படி சொல்வது நியாயமா

   பிறகு அவரது வலைதளத்தில் என்னை பயந்து கொண்டு ஊரைவிட்டு ஓடியவன் (வலைதளத்தை விட்டு போனதுக்கு ) பிறகு சில கூமுட்டைகளை கூட வைத்திருக்கேன் போன்ற ஏளன சொல்லால் எங்களை அசிங்க படுத்தியதோடு மட்டுமல்லாமல் ம்ம பிறகு புரிந்து கொள்வீர் போன்ற மறைமுக வார்த்தைகளால் எங்கள் வலைதள நண்பர்கள் மீது பல தேவையற்ற வார்த்தைகளை கூறினார் மேலும் மெயிலில் ஏதோ பாகுபாடு பார்பதாகவும் எதோ ஒரு விசயத்தில் சாத்தியமில்லை போன்ற தேவையற்ற சொற்களை பயன்படுத்தி அனைவரின் மனதையும் புண்படுத்தினார் திரு.ராஜலிங்கம்

   பாகுபாடு பார்க்கும் எனக்க பள்ளிக்கூடம் என்ற வலைதளம் என்ற ஒன்றை ஆரம்பித்து கொடுக்க வேண்டும் என தலை எழுத்தா அப்படி ஆரம்பித்து கொடுத்தால் என்ன கொடுக்க விட்டால் என்ன

   எனக்கு என்ன இலாபம் நல்லது செய்தேன் ஆனால் அவர் என் வலைதளத்தில் என்னையும் என் வலைதளத்தையும் நண்பர்களையும் பல இடங்களில் இப்படி பேசியுள்ளார் இது எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்

   திரு பொன்மாரி மற்றும் திரு குமரகுரு போன்ற மரியாதைக்குரிய நல்ல உள்ளங்களின் மனதை புன்படுத்தியதை நான் எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்.

   நான் இது நாள் வரை இந்த பிரச்சனையில் தலையிடவில்லை தற்போது தான் வந்து இருக்கேன்

   அடுத்தவனுக்கு கொடுத்து தான் பழக்கம் கெடுத்து அல்ல

   தற்போது பள்ளிக்கூடம்.காம் நான் நட்புக்கு மரியாதை அளித்து அளிக்கப்பட்டது இதை பரித்துக்கொண்டு அதில் அற்ப சுகம் கானும் வெக்கம்கட்ட நபர் அல்ல நான் திரும்ப திரு.ராஜலிங்கம் அவர்களுக்கு கொடுத்துவிட்டேன் தற்போது பள்ளிக்கூடம் இயங்குகிறது. யாருக்கும் பயந்து அல்ல அதற்கு சிறிதும் அவசியம் அல்ல கொடுத்ததை பிடுங்கும் கோழை அல்ல மனித நேயத்தை மதிப்பவன் அதனால் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

   தவறு இருப்பின் இது ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டு நல்லமுறையில் வாழ வேண்டும் என்பதற்காகவும் தன் தவறை உணர வேண்டும் என்பதற்காகதான் டொமைன் எடுக்கப்பட்டு திரும்ப அளிக்கப்பட்டது.

   என்றும் நட்புடன் இருக்கவே நான் விரும்புவேன் வரும் செப்டம்பர் உடன் பள்ளிக்கூடம்.காம் அனுமதி முடிவடைகிறது அதற்கு பின் பணம் செலுத்தி அவரே புதுபித்துக் கொள்ளட்டும் வேண்டும் என்றால் அதையும் நானே செய்கிறேன் பணத்திற்காக ஒருபோதும் அடிபணியமாட்டேன் நட்போடு கேளுங்கள் எதையும் செய்வேன் இனி சண்டைகள் வேண்டாம் நட்போடு அனைவரும் இருங்கள்

   நட்புடன் கார்த்திக்

   Delete
  2. இனி எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்கிறோம் அட்மின்.

   Delete
  3. கார்திக் அழகான விளக்கம், உங்களுக்கு மனது பெரியது என்றும் உங்கள் புகழ் ஓங்கட்டும்.

   Delete
 11. சைபர் கிரைமில் புகார் அளிப்பதாக கூறியிருந்தார் அப்படி கொடுக்க முடியாது ஏன் என்றால் பிளாக்கரில் உட்புகுந்து மாற்றங்கள் செய்து முடக்கினால் தான் புகார் அளிக்க முடியும் டொமைனில் மாற்றம் செய்தால் அவை தனோ தன் வீட்டில் நகையை வேறு இடத்தில் மாற்றி வைத்துவிட்டு நகை திருட்டு போய்விட்டது என்று புகார் அளிப்பதற்கு சமம் சட்ட திட்டங்கள் உட்பட அனைத்தும் அறிந்து தான் எதையும் செய்கிறேன் திருமதி விஜயலட்சுமி மேடம் மனம் கவலை அடைந்தது தன்னால் ஒரு வலைதளம் முடங்கியது என்பதால் மீட்டு கொடுக்கவே நான் வந்தேன் அதே போல் பள்ளிக்கூடம் திரும்ப அளிக்கப்பட்டது எனவே இனி அனைவரும் பழையதை மறந்து தங்கள் தங்கள் பணிகளை கவனியுங்கள் இன்னும் நாம் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது இன்னும் 10 நாட்கள் கழித்து வருகிறேன் வேலையின் காரணமாக அடிக்கடி வரஇயலவில்லை நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அட்மின்.

   Delete
 12. உங்கள் பெருந்தன்மையை நினைத்து பெருமிதம் அடைகின்றேன்.
  வாழ்க பல்லாண்டு

  ReplyDelete
 13. குருகுலம் என்றும் சிறப்போடு இருக்கும்...நாங்கள் இருக்கிறோம்..தொடருங்கள்!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. எனது அருமை சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. தங்களின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது கார்த்திக் சார், தங்களுக்கு என்றும் உறுதுனையாக நான், தம்பி பொன்மாரி, தங்கை விஜி உடன் இருப்போம் கார்த்தி நண்பரே......

  ReplyDelete
 16. முக்கியமான செய்தி: பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசிடம் சுமார் 10000 பணியிடங்களுக்கு அனுமதி கேட்டுள்ளதாக நம்பத்தகுந்த நண்பரிடம் தகவல் வந்துள்ளது குருகுல நண்பர்களே, மேலும் இந்த பணியிடங்கள் முதுநிலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு என்று தகவல், மதுரை ஐக்கோர்ட்டில் 5% மதிப்பெண்ணுக்கு எதிராக எந்த ஒரு மறுசீராய்வு மனுவும் தாக்கல் செய்ய வில்லையாம், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பிற்காக தமிழக அரசு காத்துக்கொண்டிருக்கிறதாம் எனவே வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பணிநியமணம் கண்டிப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்

  ReplyDelete
 17. நன்றி ஐயா உங்கள் தகவலுக்கு.

  ReplyDelete
 18. Dear kumaraguru sir pls update ur cantact number

  ReplyDelete
 19. March 9th day is very important day in our life

  ReplyDelete
 20. sir any question only comments thankyou.

  ReplyDelete
 21. Dear sir my email id is Sakthi1315@gmail .com send ur cantact no i want talk with u

  ReplyDelete
 22. I am also above 90 Job missed

  ReplyDelete
 23. நாளை தீர்ப்பு வருகிறதா அல்லது

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.