Friday, 13 March 2015

வினா - விடைப் பகுதி

வினா, விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!

85 comments:

 1. நுரையீரல் ஒரு நிமிடத்திற்க்கு எத்தனை முறை சுருங்கி விரியும்?

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம் சகோதரி. ,

   Delete
  2. குணா மேம் கீழ் இருக்கும் நேற்றைய வினாவிற்கு பதில் தெரியவில்லை கூறுங்கள்

   17.சுற்றுச்சூழல் உயிரினங்கள் அழிவதை -----என்றுகூறலாம

   Delete
  3. குணா மேம் கீழ் இருக்கும் நேற்றைய வினாவிற்கு பதில் தெரியவில்லை கூறுங்கள்

   17.சுற்றுச்சூழல் உயிரினங்கள் அழிவதை -----என்றுகூறலாம

   Delete
  4. உயிரின வேற்றுமை சார்
   good morninSir

   Delete
 2. கரினா என்பது எதனுடன் தொடர்புடையது?

  ReplyDelete
  Replies
  1. தொண்டையின் கீழ்பகுதியில் காணப்படும் குறுத்தெலும்பு வளையத்திற்கு கரீனா என பெயர்

   Delete
 3. பிளாஸ்மா புரோட்டினில் உள்ளவை எவை?

  ReplyDelete
  Replies
  1. அன்பு அவர்களே காலை வணக்கம்..,

   Delete
  2. அன்பு அவர்களே காலை வணக்கம்..,

   Delete
  3. காலை வணக்கம் நண்பரே...

   Delete
  4. காலையில் அறிவியல் வினாவில் தூள் கிளப்புகிறீர் வாழ்த்துக்கள்.,

   Delete
  5. காலையில் அறிவியல் வினாவில் தூள் கிளப்புகிறீர் வாழ்த்துக்கள்.,

   Delete
  6. நொதிகள் ஹார்மோன்கள்.கழிவவுகள் மற்றும் தனிமங்கள்

   Delete
  7. குளோபுலின்,பைரினொஜன்,அல்புமின்

   Delete
 4. ஹயாய்டு எலும்பு எந்த பகுதியில் உள்ளது?

  ReplyDelete
  Replies
  1. அச்சுச்சட்டகத்தில்

   Delete
  2. நாக்கின் அடிப்பகுதி.

   Delete
 5. இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை?

  ReplyDelete
  Replies
  1. 1கனமீட்டர் இரத்தத்தில் 2,00,000 முதல் 4,00,0000

   Delete
  2. குணா மேம் அனைத்து பாடப்பிரிவுகளிளும் கலக்கிறிங்க வாழ்த்துக்கள்.
   உங்களுடைய பாடப்பிரிவு மற்றும் நீங்கள் Paper1 r paper 2 r pg?

   Delete
  3. குணா மேம் அனைத்து பாடப்பிரிவுகளிளும் கலக்கிறிங்க வாழ்த்துக்கள்.
   உங்களுடைய பாடப்பிரிவு மற்றும் நீங்கள் Paper1 r paper 2 r pg?

   Delete
  4. நான் Sg sir degree la historyplus two la maths group

   Delete
  5. நீங்களும் எங்களது வரலாற்று குடும்கத்தை சார்தவரா நன்றி

   Delete
 6. கார்த்திக் அவர்களே, சைக்காலஜி 20 கேள்விக்கு பதில் வெளியிடுங்கள

  ReplyDelete
 7. கார்த்திக் அவர்களே, சைக்காலஜி 20 கேள்விக்கு பதில் வெளியிடுங்கள

  ReplyDelete
 8. சிற்றிலக்கிய வகை 96 எனக் குறிப்பிடும் முதல் நூல் எது?

  ReplyDelete
  Replies
  1. தேம்பவாணி...?

   Delete
  2. பிரபந்த மரபியல்

   Delete
 9. மனிதனிடம் உள்ள மனப்பிரிவுகளின் எண்ணிக்கை?

  ReplyDelete
 10. ஹார்மிக் கொள்கையை உருவக்கியவர்?

  ReplyDelete
  Replies
  1. வில்லியம் மக்டூகல்

   Delete
 11. சிந்தனை என்பது நமக்குள் எழும் பேச்சு என்று கூறியவர்?

  ReplyDelete
 12. கவனித்தலை தீர்மானிக்கும் காரணிகள் எத்தனை?

  ReplyDelete
  Replies
  1. புறக்காரணிகள் மற்றும் அகக்காரணிகள்

   Delete
 13. Sociogram என்பது?

  ReplyDelete
 14. கவர்ச்சி அட்டவணையை உருவாக்கியவர்?

  ReplyDelete
 15. ஆளுமையின் உள்ளமைப்புகள் எவை?

  ReplyDelete
 16. வெக்ஸலர் சோதனை என்பது------------?

  ReplyDelete
 17. நிரந்தர அவை

  ReplyDelete
 18. மாநிலங்கள் அவை

  ReplyDelete
 19. மாநிலங்கள் அவை

  ReplyDelete
 20. சுமத்திரா மஹாஜன்?

  ReplyDelete
 21. சுமத்திரா மஹாஜன்?

  ReplyDelete
 22. குடியரசு தலைவருக்கு அவசர நிலைகளை சமாளிக்க அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பெயர் பொருளாதார அவசர நிலைமையை சமாளிக்க --------பிரிவு வகை செய்கிறது

  ReplyDelete
  Replies
  1. நெருக்கடி நிலை அதிகாரங்கள்
   360

   Delete
 23. அரசியல் தலைவர் என அழைக்கப்படுபவர்

  ReplyDelete
 24. கேபினட் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள்

  ReplyDelete
  Replies
  1. அமைச்சரவை அமைச்சர்கள்

   Delete
 25. கடைசியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் பெயர்-------
  உச்ச நீதிமன்றத்தில் உள்ளஒரே பெண் நீதிபதி

  ReplyDelete
  Replies
  1. நீதிமான் தத்து

   Delete
  2. நீதிமான் தத்து

   Delete
  3. அமிட்வா ராய்

   பானுமதி

   Delete
 26. லோக் அதாலத் எனப்படும் மமக்கள் நீதிமன்றத்தின் வேறு பெயர்

  ReplyDelete
  Replies
  1. விரைவு நீதிமன்றங்கள்

   Delete
 27. ----தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடியாது

  ReplyDelete
  Replies
  1. இராணுவத்தீர்பாயம்

   Delete
 28. யூனியன் பிரதேசங்கள் -------மூலம் குடியரசு தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது

  ReplyDelete
 29. உயர்நீதிமன்ற நீதிபதியின் ஒய்வு வயது

  ReplyDelete
 30. பிரிவு -----ஆறு வயதிலிருந்து 14வயது வரை கல்வி அளிக்க சட்டம் வெளியிட்டுள்ளது

  ReplyDelete
 31. குடிமக்களின் அடிப்படைகடமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்பு திருத்தம்

  ReplyDelete
 32. ஈ.வே.இராமசாமி அவர்கள் வெளியிட்ட ஆங்கில இதழ்

  ReplyDelete
 33. நீதிக்கட்சியை துவக்கியவர்

  ReplyDelete
  Replies
  1. தியாராஜ ரெட்டி மற்றும் டி.எம்.நாயர்

   Delete
  2. தியாராஜ ரெட்டி மற்றும் டி.எம்.நாயர்

   Delete
 34. தமிழ்நாட்டில் ------,-----,-----சாதிமுறையை எதிர்த்தனர்

  ReplyDelete
  Replies
  1. சித்தர்,இராமலிங்கர்.வைகுந்தசாமி

   Delete
 35. நாளை பத்தாம் வகுப்பில் வரலாறில்
  ஏகாதிபத்தியம்
  முதல்உலகப்போர்
  இரு உலகப்போர்களுக்கிடையே உலக நிலை
  இத்தாலியில் பாசிசம் பாடங்கள்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.