Wednesday, 4 March 2015

வினா-விடைப்பகுதி

      வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!


57 comments:

  1. சேக்கிழார் பிறந்த ஊர்?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே

      நான் TET exam க்கு காத்திருந்து, காத்திருந்து ..... வெறுத்து TNPSC exam க்கு கடந்த 2 வாரங்களாக தான் படித்துக் கொண்டிருக்கிறேன் .

      எனவே என்னுடைய விடைகளில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

      Delete
    2. நண்பரே நீங்கள் பதில் அளியுங்கள் தவறு இருந்தால், இறுதியில் அவை சரி செய்யப்படும்.

      Delete
    3. நண்பரே நீங்கள் பதில் அளியுங்கள் தவறு இருந்தால், இறுதியில் அவை சரி செய்யப்படும்.

      Delete
  2. கம்பர் பிறந்த ஊர்?

    ReplyDelete
  3. பரிதிமாற்கலைஞர் பிறந்த ஊர்?

    ReplyDelete
    Replies
    1. மதுரை- விளாச்சேரி

      Delete
  4. கணிமேதாவியார் பிறந்த ஊர்?

    ReplyDelete
  5. காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர்

    ReplyDelete
  6. கம்பர் பிறந்த ஊர் தேரழுந்தூர்.

    ReplyDelete
  7. கண்ணதாசன் பிறந்த ஊர்?

    ReplyDelete
    Replies
    1. சிறுகூடல் பட்டி (சிவகங்கை மாவட்டம்)

      Delete
  8. என் எஸ் . கிருஷ்ணன் பிறந்த ஊர்?

    ReplyDelete
  9. மூ. வ பிறந்த ஊர்?

    ReplyDelete
    Replies
    1. வேலம் (வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா )

      Delete
  10. தணிகை உலகநாதன் பிறந்த ஊர்?

    ReplyDelete
    Replies
    1. திருவத்திபுரம் ( வேலூர் மாவட்டம் )

      Delete
  11. பாரதிதாசன் பிறந்த ஊர்?

    ReplyDelete
  12. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?

    ReplyDelete
  13. பரிதிமாற்கலைஞர் பிறந்த ஊர் திருபரங்குன்றம்

    ReplyDelete
    Replies
    1. சகோதரி கீதா அவர்களே தங்களது பதிலை கேள்வி கேட்கபட்ட இடத்தில் Reply என்ற பதிவில் கொடுங்கள் அப்பொழுது தான் படிப்பவருக்கு நன்றாக இருக்கும்.

      Delete
  14. கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி

    ReplyDelete
  15. மன்னிக்கவும் சார், என்னுடைய மொபைலில் reply செய்யும் இடத்தில் கமெண்ட் செய்ய முடிவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பு எதற்கு தங்கள் பதில் தான் முக்கியம் நீங்கள் கேள்வியுடன் சேர்த்து பதில் அளியுங்கள் அப்பொழுது குழப்பம் இருக்காது.

      Delete
  16. என். எஸ். கிருஷ்ணன் பிறந்த ஊர் எது?
    நாகர்கோவில்

    ReplyDelete
  17. பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
    புதுச்சேரி

    ReplyDelete
  18. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?
    திருவாமூர்

    ReplyDelete
  19. 1. நல்லாதனார் பிறந்த ஊர் எது?

    ReplyDelete
  20. எண்ணெய்கிராமம்...?

    ReplyDelete
  21. நல்லாதனார் பிறந்த ஊர் எது?
    திருத்து (திருநெல்வேலி மாவட்டம்)

    ReplyDelete
  22. எண்ணெய்கிராமத்தில் பிறந்தவர் யார்?

    ReplyDelete
  23. திரு.வி.க பிறந்த ஊர் எது?

    ReplyDelete
    Replies
    1. துள்ளம் தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது

      Delete
    2. துள்ளம் தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது

      Delete
  24. மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது?

    ReplyDelete
    Replies
    1. மதுரைக்கு அருகில் திருவாதவூர்

      Delete
    2. மதுரைக்கு அருகில் திருவாதவூர்

      Delete
  25. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?

    ReplyDelete
    Replies
    1. கடலூர் மாவட்டம் மருதூர்

      Delete
    2. கடலூர் மாவட்டம் மருதூர்

      Delete
  26. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் எது?

    ReplyDelete
    Replies
    1. செங்கப்படுத்தான் காடு

      Delete
  27. அழகிய சொக்கநாதப்புலவர் பிறந்த ஊர் எது?

    ReplyDelete
  28. காளமேகப்புலவர் பிறந்த ஊர் எது?

    ReplyDelete
  29. குமரகுருபரர் பிறந்த ஊர் எது?

    ReplyDelete
  30. வாணிதாசன் பிறந்த ஊர் எது?

    ReplyDelete
  31. அழகிய சொக்கநாதப்புலவர் பிறந்த ஊர் எது?
    தச்சநல்லூர்.

    ReplyDelete
  32. காளமேகப்புலவர் பிறந்த ஊர் எது?
    நந்திகிராமம் எனவும், எண்ணாயிரம் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  33. எண்ணெய் கிராமத்தில் பிறந்தவர் யார்?
    உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரனார் தான் எண்ணெய்கிராமத்தில் பிறந்தவர்.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.