Wednesday, 11 March 2015

நாரிசக்தி புரஸ்கார் விருது: தமிழக பெண்கள் தேர்வு

புதுடில்லி: 

குறிப்பிட்ட துறையில் சிறந்த விளங்கும் பெண்களுக்காக வழங்கப்படும் நாரிசக்தி புரஸ்கார் விருதை தமிழக பெண்கள் மூன்று பேர் பெற்றுள்ளனர்
.இதன்படி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க் அமைப்பின் தலைவர்கவுசல்யா, சுற்றுச்சூழல் நிபுணர் மற்றும் எழுத்தாளரான நந்திதாகிருஷ்ணா, .கிராம சேவையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏகம் நிறுவனத்தின் இயக்குனர் சாய்லட்சுமி பலிஜப்பள்ளி ஆகியோருக்கு நாரி சக்தி புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேவிஅகல்யா பாய் ஓல்கர், கண்ணகி, மாதா ஜிஜாபாய், கைதின்லியு, சிலியாங், ராணிலட்சுமிபாய், ராணி ருத்ரமாதேவி ஆகியோர் பெயரில் மத்திய அரசு பெண்களுக்கான விருதுகளை வழங்கி வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.