Saturday, 14 March 2015

செல்ஃபி பிரியர்கள் கவனத்திற்கு

மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில்
உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல
முடியுமா? 100% முடியும்...

மும்பையில் நடந்த உண்மை சம்பவம். 21
வயதுடைய பொறியியல் மாணவன்
தனது நண்பர்களுடன்
கல்வி சுற்றுலா சென்றான். வீடு திரும்ப
இவர்கள் இரயில்வே நிலையத்தில் காத்துக்
கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர்
group photo எடுத்துக் கொண்டிருந்தனர்.
அதை கண்டபின் இந்த மாணவனும்
கையில் டிஜிட்டல்
கேமராவை எடுத்துக்கொண்டான்.
அவனுக்கு அருகே 40,000 volt மின்சாரம்
பாய்ந்து கொண்டிருக்கும்
மின்கம்பி இருந்தது. அவன்
போட்டோ எடுக்க
முயற்சி செய்தபோது 40,000 volt
மின்சாரமானது கேமராவின் flash lite
வழியாக அவனை தாக்கியது.
உயிருக்கு போராடிய நிலையில்
அவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.
சுயநினைவை இழந்த இரண்டு நாட்களில்
உயிர் பிரிந்தான்... ஆகவே Pls don't use mobile phone/digital camera-flash at
railway stations or any other place, where there is a
heavy electricity wire. This is for u r safety,,.........

1 comment:

  1. விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.