Wednesday, 11 March 2015

வினா-விடைப்பகுதி

                  வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!.

49 comments:

  1. தமிழ் நாட்டில் எநுத மாவட்டம் கிழக்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது?

    ReplyDelete
  2. தமிழ் மாநில ஆட்சி மொழி ஆன.நாள்?

    ReplyDelete
    Replies
    1. மேடம் நாள்?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Good.morning.sir
      I.thing january sir
      Date i dont know sir

      Delete
    4. தமிழ் மாநிலத்தின் ஆட்சி மொழியான 1958ம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது

      Delete
  3. செம்மொழி தர வரிசையில் தமிழ் எத்தனையாவது இடத்தில் இடம் பெற்றுள்ளது?

    ReplyDelete
  4. மேற்கு தொடச்சிமலைகளும் கிழக்கு தொடர்ச்சிமலைகளும் சந்திக்கும் பீடபூமி?

    ReplyDelete
  5. தமிழ்.அச்சகம் ------ல் துவங்கப்பட்டது

    ReplyDelete
    Replies
    1. தரங்கம்பாடி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  6. தமிழ்நாட்டின்.மலைதொடரின் உயரமான சிகரங்களுள் தொட்டபெட்டா மற்றும்-------

    ReplyDelete
    Replies
    1. முக்கூர்த்திய

      Delete
  7. அலையில்லா கடற்பரப்பிற்கும் ஆறு போன்ற தோற்றத்தை அளிக்கும் கடற்கரை

    ReplyDelete
  8. பொதுவாக மூன்று பருவகாலங்களிலும் மழைபெறும் மாவட்டம்

    ReplyDelete
    Replies
    1. கன்னியாகுமரி

      Delete
    2. கன்னியாகுமரி

      Delete
  9. குறைந்த அளவு மழைபெறும் மாவட்டம்

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூர்

      Delete
  10. தமிழ்நாட்டில் அதிகஅளவு காடுகள் உள்ள மாவட்டம்

    ReplyDelete
  11. முதல் ஒதச்சக்தி நிலையம் -------ல் கட்டப்பட்டது

    ReplyDelete
  12. சிறு தானியங்கள் --------பயிர்களாகும்

    ReplyDelete
  13. சொர்ணவாரி பருவத்திற்கு -----என்ற பெயர் உண்டு

    ReplyDelete
    Replies
    1. சித்திரை பட்டம்

      Delete
    2. சித்திரை பட்டம்

      Delete
    3. சித்திரை பட்டம்

      Delete
  14. காவிரியின் முக்கியக் கால்வாய்கள்

    ReplyDelete
    Replies
    1. பவானி.அருகன்.காலிங்கராயன்.தாடப்பள்ளி

      Delete
  15. தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பணப்பயிர்

    ReplyDelete
  16. மன்னார் வளைகுடாவின் சிறப்பு அம்சம்

    ReplyDelete
    Replies
    1. முத்தெடுத்தல்

      Delete
    2. முத்தெடுத்தல்

      Delete
  17. Tomorrow. Balance geography lessons

    ReplyDelete
  18. நமது குருகுலம் நண்பர்களுக்கு இரவு வணக்கம்.,

    ReplyDelete
  19. நமது குருகுலம் நண்பர்களுக்கு இரவு வணக்கம்.,

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.