Sunday, 15 March 2015

வினா-விடைப்பகுதி

  வினா,விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!

80 comments:

 1. இணைதிறன் எலக்ட்ரான் கொள்கையை வெளியிட்டவர் யார்?

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. ஆஸ்மியம், நீரைப்போன்று எத்தனை மடங்கு? இரும்பைப்போன்று எத்தனை மடங்கு?

  ReplyDelete
  Replies
  1. 22 1/2ங்கு
   3மடங்கு

   Delete
 4. அனைவருக்கும் காலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. Good morning arul and vinoth.sir
   பிராணயாமம் செய்தால் ஞாபகமறதிசரியாகுமாம் சார்

   Delete
  2. Mind ah relax ah வச்சிருந்தாலே போதும் மேம்...

   Delete
  3. தவறாக என்ன வேண்டாம் அதை பற்றிய அனுபவம் இல்லை,

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. Mind relax ah எப்படி வச்சிகிறது வினோ?

   Delete
  7. Mind relax ah எப்படி வச்சிகிறது வினோ?

   Delete
  8. அதை பற்றி எதுவும் தெரியாது சகோதரியே

   Delete
  9. Radian ias academy website la video irukuthu exam mind relax odi poguthu niraya work irukumpothu onnum panna mudiyala ini try panren vinoth sir konjam work iruku apram varen sir

   Delete
  10. Daliy morning 6 kulla illa 7 manikulla pranayamam panunnunga memory power koodum mind relax ah irukum face ku niraya oxygen kidaikum so face umm nalla irukum nadi suddhi pranayama panunga , first oru ten times panunnga aparam poga poga kootikonha daily morning oru 20 mins panuna kooda pothum

   Delete
  11. நகைச்சுவையை மட்டுமே கேளுங்கள், பாருங்கள், பேசுங்கள், படியுங்கள் நண்பரே...

   Delete
  12. Guna mam pls check ur mail

   Delete
  13. Vino bro neenga solurathum correct than , but pranayamam panuna innum nalla irukum

   Delete
  14. guna mam ithu panum pothu straight ah parunga bend pani ukkara koodathu

   Delete
  15. கோவிச்சிக்காதிஙக. First பிராணயாமம் அப்பிடினா் என்னா மேம்... யோகா வா...?

   Delete
  16. hmm one of the exercise for breathing, nammaloda breathing ah koota than sir breathing oru exercise than oxygen level koodum

   Delete
  17. Explanation kudutha long ah varum thanglish la type pannava

   Delete
 5. மெண்டலீப் தனிமவரிசை அட்டவணையில் அணுநிறை 13 என தவறாக கணக்கிடப்பட்ட தனிமம் எது?

  ReplyDelete
 6. போதைப்பொருள் தடுப்பு தினம்?

  ReplyDelete
 7. உலோகங்களில் அதிக மின்கடத்தும் திறன் கொண்ட தனிமம்?

  ReplyDelete
 8. GN லூயிஸ் என்ற பெயரில் GN என்பதின் விரிவாக்கம்?

  ReplyDelete
  Replies
  1. கில்பர்ட் நியூட்டன்லூயிஸ்

   Delete
 9. சைல செல்களில் உயிருள்ள வை எது?

  ReplyDelete
  Replies
  1. சைலம் பாரன்கைமா

   Delete
 10. ஃபுளோயம் நாரின் வேறுபெயர்?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. ஃபாஸ்ட்நார்கள்

   Delete
 11. மசித்த உருளைக்கிழங்கில் உள்ள திசு?
  நிலக்கடலையில் கடினமான மேல் உறையில் உள்ள திசு?

  ReplyDelete
 12. சால்டர் என்ற உலோகக்கல வையின் வேறுபெயர்?
  A) பித்தளை
  B) பற்றாசு
  C) டியூராலுமின்
  D) வெண்கலம்

  ReplyDelete
 13. ஹிட்லரின் ஆதரவாளர்கள்------என அழைக்கப்பட்டனர்இவர்களே பின்நாசிச கட்சியினராக மாறினர்

  ReplyDelete
  Replies
  1. பழுப்பு சட்டையினர்

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 14. நாசிச கட்சியின் சின்னம்

  ReplyDelete
 15. 1941ல் ஹிட்லர் படையெடுத்த நாடு

  ReplyDelete
 16. பிரான்சுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கம்

  ReplyDelete
 17. ஆஸ்திரியா ஜெர்மனியுடன் இணைந்த ஆண்டு?

  ReplyDelete
 18. போலந்து நாட்டின் மீது --------போர் தாக்குதல் நடத்தி போலந்தை கைபற்றினார்

  ReplyDelete
  Replies
  1. பிலிட்ஸ்கீரிக்

   Delete
 19. அட்லாண்டிக் சாசனம் -------கப்பலில் எழுதப்பட்டது

  ReplyDelete
 20. ஐக்கிய நாடுகள் தோன்றிய ஆண்டுதலைமையகம்

  ReplyDelete
  Replies
  1. 1945
   நியூயார்க்

   Delete
  2. 1945
   நியூயார்க்

   Delete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. ஐ.நா.சபையின் அலுவலக மொழி

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மற்ற மொழி தெரியல

   Delete
  2. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மற்ற மொழி தெரியல

   Delete
 23. ஐ.நா.வின் பொன்விழா ஆண்டு

  ReplyDelete
 24. ஐரோப்பிய ஒன்றியம் தோன்றக் காரணமான பிரான்சு அரசியல்வாதி

  ReplyDelete
 25. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் உள்ள இடம்

  ReplyDelete
 26. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்

  ReplyDelete
  Replies
  1. ஹெர்மான் வான் ராம்பே

   Delete
 27. ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றம் காணப்படுவது

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 29. Sure note my id arulmuthusamy79@gmail.com and my watsapp mob no;+918553149525

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.