Monday, 16 March 2015

வினா-விடைப்பகுதி

      வினா,விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!

29 comments:

  1. 1. An empty vessel-------- the most noise
    A)make B)is making C) has made D) makes
    2. ---------- when you arrived
    A) I was eating dinner B) I am eating dinner C) I ate dinner D) I had eaten
    3. The train--------- late regularly during the last one weak
    A)ran B)was running C) had been running D) is running
    4. Summan --------- in our school for twenty years next monday
    A)will work B)will be working
    C) will have worked D) will have been working
    5. The medical scientists---------- (discover) a cure for cancer within the next twenty years
    A)will discover B)will have discovered
    C)will have been discovering D) will be discovering
    6. By 2020, we -------- all the children in country
    A)have educated B)shall have educated C) shall educate D) none of these
    7. She said that she------- for you for the last one hour
    A)has been waiting B)had been waiting C)is waiting D) will have been waiting
    SPEECH
    8. The mode of narration which we use to report other’s thoughts and speech is known as
    A)direct speech B)quoted speech C) reported speech D) none of these
    9. Rani has said “I am proud of my culture”
    A)Rani has said that he was proud of my culture
    B)Rani has said that she is proud of her culture
    C) Rani has said that she had been proud of her culture
    D) Rani told that she is proud of her culture
    10. He said to her,”can you lend me these books?”
    A)He told her that he could lend him those books
    B)He asked her it can him lend me these books
    C) He asked her if she could lend him those books
    D) none of these
    11. Ranjan said to the teacher, ‘ I can take the sick boy to the Hospital’
    A)Ranjan told to the teacher that he could take the sick boy to the hospital
    B)Ranjan assured the teacher that he could take the sick boy to the hospital
    C) Ranjan offered to take the sick boy to the hospital
    D) b&c
    12. Rama said to me, ”when will you give to the fair?”
    A)Rama told me that when will you give to the fair
    B)Rama asked me when I would go to the fair
    C) Rama asked me whether I would go to the fair
    D) none of these
    13. Jovitta said to Manish.”I always carry a bottle of water when I go out in the sun”
    A)Jovitta told Manish that she always carries a bottle of water when she goes out in the sun
    B)Jovitta told Manish that she always carried a bottle of water when she went out in the sun
    C) Jovitta told to Manish that she always carry a bottle of water when he went out in the sun
    D) Jovitta said Manish that she always carries a bottle of water when she went out in the sun

    ReplyDelete
  2. 14. Jennie said ,” I made a mistake”
    A)Jennie denied making a mistake B)Jennie admitted making a mistake
    C) Jennie insisted on making a mistake D) none of these
    15. Choose the correct homophones
    Speaking ------------- is not ------------------
    A)allowed,aloud,hear B)aloud,allowed,here C) aloud,allowed,here D) allowed,allowed,hear
    16. Time and -------- wait for -----------
    A)tied,nun B)tide,none C) died,none D) tied,none
    17. You have a --------- to -------- to the ------- about your objection
    A)rite,wright,principal B)right,write,principalC) rite,write,principle D) right,rite,principle
    18. To make the salty crackers first---------- dough for five minutes
    A)knead B)kneed C) need D) knee
    19. I request ------- to kindly-------- my tut ion fees
    A)ewe,waive B)you,wave C) you,waive D) ewe,wave
    20. Don’t --------with electrical gadgets
    A)medal B)middle C) meddle D) medel
    21. Can I have a ------------- of ------------
    A)pare,pares B)pair,pares C) pare,pairs D) pair,pears

    ReplyDelete
  3. இடைநிலை பயிற்சி பெற்றவரின் வேதனைகள்



    1) 2001 ஆம் ஆண்டுக்கு பின் பாடத்திட்டம் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு மொத்தம் இரண்டு ஆண்டுக்கும் சேர்த்து 8 பாடம் மட்டும் தான்
    2009 முதல் முதல் ஆண்டுக்கு 7 பாடம் இரண்டாம் ஆண்டுக்கு 7 பாடம்
    மொத்தம் 14 பாடம்

    2) 2001 பாடத்திட்டத்தில் தோல்வியடைந்தவர்கள் 2011க்கு மேல் தேர்வு எழுதும் போது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்த ஆண்டுக்கான 7 பாடத்தையும் சேர்த்து எழுதவேண்டும் ஒரு பாட்த்தில் தோல்வியடைந்திருந்தால் 7 பாடத்தையும் எழுத சொன்னது அரசு

    3) குழ்ந்தைகளின் உளவியல் பாடம்(கற்கும் குழந்தை கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்) மிக அதிகமான பக்கங்களும் ஆங்கில மொழியில் இருந்து மொழிபெயர்க்ப்பட்ட பாடங்கள் அதனால் கடினமான வார்த்தைகள் மற்றும் புரிந்துகொள்வதிலும் உள்ள அதிக கடினம்

    4) அதிக அளவில் மாணவர்கள் ஆங்கில பாடத்தில்(2009 பாடத்திட்டம்) தொடர் தோல்வி உதாரணம் 50 மாணவர்களுக்கு 35-40 மாணவர்கள் வரை (ஆங்கிலப்பாடத்தில் பல முறை எழுதியும் தேர்ச்சி பெறாமல் இன்னும் மாணவர்கள் அவதி படுகிறார்கள்)

    5) ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு அதற்கு தகுந்த ஆசிரியர்கள் தேர்வுத்தாள்களை திருத்தாமல் வரலாறு போன்ற பாடஆசிரியர்கள் திருத்துதல் போன்ற பிரச்சனை அதிகம்

    6) தோல்வியடைந்தவர்கள் மற்றும் அனைவருக்கும் மறுமதிப்பீடு என்பதே கிடையாது


    7) தோல்வியடைந்தவர்கள் தோல்வியடைந்த பாடங்களுக்கு மறுகூட்டல் செய்ய தனியார் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் அங்கு விண்ண்ப்படிவம் வாங்கி வந்து பிறகு அரசு கருவுலம் சென்று அங்கு கருவுல முத்திரை வாங்கி வந்தி பிறகு ஸ்டேட் பேங் வந்து வரிசையில் நின்று பணம் செலுத்தி பிறகு விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் கொடுக்க வேண்டும்

    (சில மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம் பேருந்து வசதி இல்லாத சில பகுதிகளில் இருக்கும் அதிக துாரம் நடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது )

    8) தமிழகத்தில் எந்த ஒரு மாணவருக்கும் மறுகூட்டலில் மதிப்பெண் பெறவில்லை என செய்திதாளில் செய்தி வெளிவரும்
    (இது வரையும் இதுதான் நிலமை இத்தனை நாள் அலைந்தது தேவையற்றதாகிவிடும்)

    9) தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் உலகில் எங்கும் இல்லாத அளவில் 6 மாதம் கழித்து வரும் மதிப்பெண் பட்டியல் அப்புறம் 3 மாதம் கழித்து வரும் அதில் அரியர் எழுதும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முடிவுகள் வெளிவராது மதிப்பெண் பட்டியல் வாங்கும் போதுதான் தெரியும்

    10) தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வுக்கும் இதே போல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கருவுலம் ஸடேட்பேங் தலைமையாசியிரிடம் புகைபடத்தில் பச்சை மை கையழுத்து என அழைந்து இறுதியில் ஆங்கிலத்தில் தோல்வி

    11) வெற்றி பெற்ற பிறகு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாள் முழுவதும் நின்று பதிவு செய்ய வேண்டும்

    12) வறட்சி மாவட்டங்களில் படிப்பறிவு குறைந்த பகுதிகளில் உள்ள இடைநிலை ஆசியர் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பேரீடியாக வந்தது மாநில பதிவு மூப்பு (கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டங்களில் மாநில மூப்பை வரவேற்றனர்)

    13) மாவட்ட பதிவு மூப்பா மாநில பதிவு மூப்பா எனக் குழப்பத்தில் இருக்கும் போது வந்தது ஆசிரியர் தகுதி தேர்வு

    14 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை இல்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை சில பள்ளிகளை அரசு மூடப்போகிறது என்ற அதிர்ச்சி வேறு

    15. தற்போது இருக்கின்ற ஆசிரியர்களுக்கே பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் இருக்கின்ற பள்ளிகளில் இந்த ஆசிரியர்களை மாற்றலாமா என யோசிக்கும் அரசு

    ReplyDelete
  4. கார்த்திக் சைக்காலஜி பதில் பதிவிடவும்

    ReplyDelete
  5. 1857ஆம் ஆண்டு புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள்----என கூறுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் இந்திய சுதந்திரப் போர்

      Delete
    2. படை வீரர்கள் கிளர்ச்சி

      Delete
    3. Thanks pradeep sir your answer was.correct

      Delete
  6. நீதிமன்றங்களில் -------மொழிக்கு பதிலாக ஆங்கில மொழி அக்காலத்தில் புகுத்தப்பட்டது

    ReplyDelete
  7. 1857ம் ஆண்டு புரட்சியில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஜான்சி ராணி இலட்சுமிபாய், நானாசாகிப், தாந்தியாதோப் பேகம், கன்வர் சிங்

      Delete
  8. இந்தியாவிற்கான இங்கிலாந்தின் முதல் அரசப் பிரதிநிதி

    ReplyDelete
  9. பிராத்தனா சமாஜத்தை தோற்றுவித்தவர்

    ReplyDelete
    Replies
    1. ஆத்மாராம் பாண்டுரங்

      Delete
  10. இந்து சமயத்தின் மார்ட்டின்லூதர்

    ReplyDelete
    Replies
    1. சுவாமி தயானந்தர்

      Delete
    2. சுவாமி தயானந்தர்

      Delete
  11. தியோசோபி என்றால்

    ReplyDelete
    Replies
    1. கடவுளைப்பற்றிய அறிவு

      Delete
  12. சையது அகமதுகான் -----என்னுமிடத்தில் முதன்முதலில் பள்ளியை நிறுவினார்

    ReplyDelete
  13. வங்காளம் 1905 க்கு பின் மீண்டும் ஒன்றாக! இணைக்கப்பட்ட ஆண்டு

    ReplyDelete
  14. கிலாபத் இயக்கம் தொடங்கியவர்கள்

    ReplyDelete
    Replies
    1. அலி சகோதரர்கள்

      Delete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.