Thursday, 19 March 2015

வினா-விடைப்பகுதி

வினா,விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!

62 comments:

  1. ஒத்துழையாமை இயக்கத்தின் மூன்றாவது கட்டம்

    ReplyDelete
    Replies
    1. வரிகொடா இயக்கம்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. சௌரிசௌரா தற்போது -----என அழைக்கப்படுகிறது

    ReplyDelete
  3. சுத்தி இயக்கம் ஆரம்பித்தவா் யார்?

    ReplyDelete
  4. சா்வதேச சங்கம் ஆரம்பிக்க பட்ட ஆண்டு தேதி?

    ReplyDelete
  5. eec மற்றும் euratom எந்த உடன்படிக்கை யின்படி ஏற்படுத்தபட்டது?

    ReplyDelete
    Replies
    1. ஐரோப்பிய ஒன்றியம்

      Delete
  6. மூங்கிரில் பிறந்தவா் யார்?

    ReplyDelete
    Replies
    1. சாது மகா ராஜா

      Delete
  7. இந்தியர் கலந்துக் கொண்ட வட்ட மேஜை மாநாடு

    ReplyDelete
  8. காந்தியடிகள் திவாலாகிகொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை என எதனைக் குறிப்பிட்டார்

    ReplyDelete
  9. நேதாஜி என்றால் பொருள்
    நேதாஜியின் புகழ்பெற்ற முழக்கங்கள்

    ReplyDelete
  10. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர்

    ReplyDelete
  11. வ.உ.சி. அவர்கள் ------ஆதரித்தார்

    ReplyDelete
  12. பால பாரதம் ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியர்

    ReplyDelete
  13. சக்ரவர்த்தி திருமகன் வியாசர் விருந்து நூல்களை எழுதியவர்

    ReplyDelete
  14. நீதிக்கட்சியை பெரியார் ------இயக்கமாக மாற்றம் செய்தார்

    ReplyDelete
  15. அறிஞர் அண்ணா அவர்கள் சத்யமேவ ஜெயதே என்ற அரசுக்குறிக்கோளை -------என்று மாற்றினார்

    ReplyDelete
  16. வீரத்தமிழன்னை என அழைக்கப்படுபவர்

    ReplyDelete
  17. என்னால் இனி.தொடர்ச்சியாக குருகுலம் வந்து வினாக்கள் கேட்க முடியாது நண்பர்கள் தொடருங்கள்

    ReplyDelete
  18. Replies
    1. Correct timeku varamudiyala athan mudiyarappo varen nothing konjam work iruku
      thanks for continue. Priya

      Delete
    2. ok guna mam.thank u.thalai
      illamamal val adakkudadhu adhudhan mam. engallin valikkatti neengal allava.

      Delete
    3. guna unmiyagatthan sonnenen

      Delete
    4. நான் தமிழ்

      Delete
    5. நீங்கள் எந்த major mam

      Delete
    6. நான் Sg ma group four la miss pannitten niraya work antha timela tamil ku ninga help pannunga

      Delete
    7. தமிழ் ஆசிரியர்களுக்கு மற்ற பாட ஆசிரியர்களைப்போல் போராடி சம்பளம் வாங்கி கொடுத்தவர் யார்?

      Delete
    8. என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன் குணா அவர்கேள.

      Delete
  19. நாளை புவியியல் முதல் நான்கு பாடம்.நண்பாகளே....

    ReplyDelete
  20. சத்யமேவ ஜயேத எதில் இருந்து எடுக்கப்பட்டது

    ReplyDelete
  21. அசோகரின் கற்தூண்

    ReplyDelete
    Replies
    1. தவறு முண்டக உபநிடதம் சத்யமேவே ஜயதே என்ற வார்த்தை........

      Delete
  22. உங்கள் சேவைக்கு நன்றி தோழிகளே.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.