Thursday, 12 March 2015

வரும் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 33 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கு மட்டும், வரும் 16ம் தேதி, 
பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. 

அன்று காலை 10:00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும்படி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள், அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, சிவசண்முகராஜா தெரிவித்து உள்ளார்.

11 comments:

  1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம். தற்போது இருந்தே
      படிக்க ஆரம்பித்து விட்டேன் மேடம்

      Delete
    2. நல்ல விஷயந்தானே ,படியுங்கள் நண்பரே,இதுவே நமது இறுதி முயற்சியாக இருந்து வென்று விடவேண்டும்,வெற்றி பெற வாழ்த்துக்கள் .

      Delete
  2. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. நண்பர்களுக்கு காலை வணக்கம்

    ReplyDelete
  4. கார்த்திக் அவர்களே நேற்றைய சைக்காலஜி 20 கேள்விக்கு பதில் வெளியிடுங்கள்

    ReplyDelete
  5. கார்த்திக் அவர்களே நேற்றைய சைக்காலஜி 20 கேள்விக்கு பதில் வெளியிடுங்கள்

    ReplyDelete
  6. Spl tet la cv mudithavrgaluku eppo backlog vaggancy fill pannuvaga.thrinthal thayaouseithu sollugapa.

    ReplyDelete
  7. Malar Mari spl tet details
    Contact 9791565928( theni kumar )

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.