Wednesday, 18 February 2015

TNTET: நீதிமன்ற வழிகாட்டுதல் இன்றி இனி TET நடக்காது.


என் இனிய நண்பர்களே...

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை விரைவில் நடத்தி முடிக்க இருதரப்பும் தயார்நிலையில் உள்ளனர்.எனவேதான் 
மார்ச் 26 ல் வரிசைபடுத்தப்பட்ட வழக்கின் விசாரணை திருமதி.லாவண்யா அவர்களின் வழக்குறைஞர் திரு.G.S. chennai அவர்கள் வழக்கின் அவசரத்தை நீதியரசர் திரு. இப்ராகிம் கலிஃபுல்லா அவர்களிடம் எடுத்துரைத்து தற்போது வழக்கு மார்ச் 9 அன்றே வரிசைபடுத்தப்பட்டுள்ளது. எஎனவே மிக விரைவிலேயே வழக்கு இறுதி நிலையை எட்டும் என எதிர்பார்க்கலாம்.யாருக்கும் பாதிப்பில்லாமல் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மனஉளைச்சலில் இருக்கும் என் இனிய நண்பர்களுக்கும் பணி கிடைக்கும் நல்ல தீர்ப்பாக அமையவேண்டும்.

புதிதாக PG Trb ஏதும் தற்போது வராது.ஒருவேளை பட்ஜெட்டில் அறிவிப்பு வந்தாலும் மிகவும் சொற்ப இடங்களே இருக்கலாம் அதற்கும் வாய்ப்புகள் குறைவே.

நீதிமன்ற வழிகாட்டுதல் இன்றி இனி TET நடக்காது.

பணிநியமனமும் புதிதாக நடக்காது.

Thanks To,
Mr.Vijaya Kumar Chennai

5 comments:

  1. நல்லது நடந்தால் சரி...

    ReplyDelete
  2. நன்றி நண்பா பொன்மாரி அரசு முடிவு அனைவரையும் பாதிக்காமல் இருக்ம் என்று நம்பலாமா.ஏன்ன இதுக்கு மேல எங்க போறது உச்ச நீதிமன்றமே இறுதி

    ReplyDelete
  3. M.A TAMIL ACADEMIC YEAR 2010-12,B.ED CALENDAR YEAR 2011-13 IDHU OKVA?NOT ELIGIBLE FOR PG?

    ReplyDelete
  4. நீதி வெல்லும் மகி

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.