SUPREME COURT OF INDIA
Monday, 16 February 2015
குருகுலம் சிறப்பு செய்தி : TET 5% சலுகை மதிப்பெண் மற்றும் GO 71 ஆசிரியர் பணிநியமனம் வழக்கு பற்றிய நிலை மார்ச் 26 விசாரனைக்கு வருகிறது
12 comments:
குறிப்பு:
1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்களுக்காக பல நாட்கள் கழித்து இந்த செய்தியை முதன் முறையாக நமது குருகுலம் வலைதளத்தில் தெரிவிக்க வந்துள்ளேன் சில பல காரணங்களுக்காக தொடர்ந்து நமது வலைதளம் வர இயலவில்லை விரைவில் நமது வலைதளத்தில் இனைகிறேன். அடுத்த தேர்வுகளுக்கு படியுங்கள் நண்பர்களே நன்றி நட்புடன் கார்த்திக் பரமக்குடி
ReplyDeleteகார்திக் சார் வணக்கம் .. Petitioner என்ற இடத்தில் Www.gurugulam. com என்று உள்ளது.அப்படி என்றால் தாங்களும் Case பதிவு செய்துள்ளீர்களா?நீங்கள் பதிவு செய்துள்ள வழக்கு நிலையை பதிவிடவும்.
Deleteகார்த்திக் சார் G.O.71 ல் மாற்றம் வருமா? என்பதைப் பற்றி தாங்கள் குறிப்பிடவில்லையே!
Deleteமேலும் பணியில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு வரலாம் என்றால் அது 90 க்கு மேல் எடுத்தவர்களுக்கும் பொருந்துமா? தயவு செய்து தெளிவு படுத்தவும்...
SUPREME COURT OF INDIA
DeleteCase Status Status : PENDING
Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014
V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.
Pet. Adv. : MR. T. HARISH KUMAR
Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS
Listed 1 times earlier Likely to be Listed on : 09/03/2015
Thank you Mr Karthick
ReplyDeleteஅலெக்ஸ் சார் வணக்கம் டெட் இரண்டாம் பட்டியல் வரும சட்டத்துறறை ஒரு கோப்பு தயாரித்துள்ளது என்கிறார்களே விபரம் என்ன
DeleteI am in the blank regarding second list Mr Balan Ramanathan
DeleteThanks Admin.
Delete2010 சான்றிதல் சரி பார்க்கபட்டவர்களுக்கு பணிநியமனங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதே அவர்கள் நிலை என்ன
Deleteகுரூப்-4 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
குழந்தைகள் நல திட்ட அதிகாரி
தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் நல திட்ட அதிகாரி பணிகள் 117 காலியாக உள்ளன. இந்த பணிகளை நிரப்ப அரசு முடிவு செய்து இதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல திட்ட அதிகாரி பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்றது. 4ஆயிரத்து 461 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியில்லாத பலரது விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 ஆயிரத்து 9 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர்.
சென்னையில் நேற்று பல இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் பார்வையிட்டு பின்னர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குரூப்-4 தேர்வு முடிவு
குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு தேர்வு நடந்தது. 80 சதவீதம் பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். தேர்வை பட்டதாரி பெண்கள் மட்டுமே எழுதமுடியும். இந்த தேர்வுக்கான வினா- விடை ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவு இன்னும் 45 நாட்களில் வெளியிடப்படும்.
தேர்வு செய்யப்படுபவர்கள், பணியில் சேர்ந்த பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள் பணியை கண்காணிப்பார்கள். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு அளிக்கும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுவார்கள். ஏற்கனவே நடந்து முடிந்த குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-4 தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்ததேர்வை 10 லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்னும் 45 நாட்களில் வெளியிடப்படும்.
இந்த வருடம் நடத்தப்படும் தேர்வுகள்
மேலும் இந்த வருடம் எந்த எந்த தேர்வுகள் நடைபெறும்? அந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் எப்போது கொடுக்கப்படும்? எந்த தேதியில் தேர்வுகள் நடத்தப்படும்? என்ற விவரம் ஏற்கனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சித்தமருத்துவம், ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றில் உதவி மருத்துவ அதிகாரிகள் 74 பணியிடங்களுக்கு தேர்வு மே மாதம் 31-ந்தேதி நடத்தப்படும். இதுபோன்ற பல தேர்வுகள் வர உள்ளன.
இவ்வாறு தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
No pblmmm
ReplyDelete