Friday, 6 February 2015

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் S I பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில்

காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அந்த வகையில்  1078 எஸ்ஐக்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.நாளை மறுநாள் இந்த அறிவிப்பு வெளிவருவதாக கூறப்படுகிறது. இதில், 94 இடங்கள் காவல்துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுகளை கொண்டு நிரப்பப் பட உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.