Friday, 6 February 2015

Flash News : PG TRB (முதுகலை பட்டதாரி ஆசிரியர்) தேர்வு முடிவுகள் வெளியீடு




முதுகலைபட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தி 1 மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சாதனை 1:1 என்ற வீதத்தில் தேர்வு பெற்றவர்கள் விரைவில் கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பப்படும் 

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன் 
கார்த்திக் பரமக்குடி

17 comments:

  1. வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும்வாழ்த்துக்கள்.குருகுல நண்பர்கள் வெற்றி பெற்றிருப்பின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

    ReplyDelete
  2. வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கேட்கவே சந்தோசமா இருக்கு .
    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. இது மாதிரியே TET க்கும் ஒரு முடிவு எடுத்தா நல்லா இருக்கும்

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Congratulations all the candidate's

    ReplyDelete
  7. When will start tet coaching class

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. தேர்வு பட்டியலில் இடம் பெற்ற
    அனைவருக்கும்
    வா
    ழ்
    த்
    து
    க்

    ள்

    ReplyDelete
  10. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
  11. If Any chances for next PG TRB kindly inform

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.