Thursday, 12 February 2015

Flash News இடைநிலை ஆசிரியர் தேவை

விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க. எண்: 3844/ஆ4/ 2014 நாள்:03.02.2015-ன்படி இப்பள்ளிக்கு இடைநிலை ஆசிரியர் தேவை இன சுழற்சி OC தகுதித்தேர்வில் 90- 90 க்கு மேல் எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் கடைசி நாள்: 20.02.2015. முகவரி: செயலாளர், இரத்னா தொடக்கப்பள்ளி, நடுச்சூரன்குடி, சூரன்குடி P.O, சாத்தூர் வழி. 

அன்புடன்:ச. குமரகுரு.

1 comment:

  1. நன்றி! தம்பி பொன்மாரி.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.