Thursday, 5 February 2015

வினா-விடைப்பகுதி

பாடத்தொடர்புடைய வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!

44 comments:

  1. Anagrams :
    -------------
    கொடுக்கப்பட்ட வார்த்தையில் உள்ள எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி வேறோரு புதிய வார்த்தையை உண்டாக்க முடிந்தால் அதற்கு அனகிராம் என்று பெயர்.
    Examples :
    1. Are - ear
    2. Eat - tea
    3. Trees - reset, terse, steer
    4. Notes - onset, tones, stone
    5. Master - stream, tamers

    ReplyDelete
  2. 1. Identify the correct 'anagram '
    A)Meet - meat b) know- no c) melon - lemon d) pun- fun [TNTET Oct 2012]

    2. Find out the anagram of the given word. ' alert '
    a) later b) lerta c ) rtlae d) retla

    3. Which among the following is not an anagram of the word ' slave'
    a) salve b ) levas c ) vales d )veals

    4. Odd one out.
    a) lemons b) melons c) solemn d)lomens

    5. Which among the following is not correct ?
    a)pass : Asps b)wane : Waen c)care :race d) garb:grab

    ReplyDelete
  3. Alex sir nd Ganesan sir, enaku oru doubt tnpsc annual planner la potruka maathi group4 result February kulla varuma sollunga pls

    ReplyDelete
    Replies


    1. ........இன்னுமாடா இந்த ஒலகம் நம்பள நம்புதூ...? ?

      ......ஹா..ஹா..ஹா.. அத்தூ அவுங்க விதி தல..! !

      Delete
  4. ஒரு திண்ம நேர் வட்ட உருளையின் ஆரம் 7செ.மீ. மமமற்றும் உயரம் 20செ.மீ.எனில் அதன் வளைபரப்பு.மொத்தப்புறப்பரப்பு காண்க

    ReplyDelete
    Replies
    1. 1) 2*(22/7)*7*20= 880 cm^2
      2) 2*(22/7)*7*[20+7]= 1188 cm^2

      Delete
  5. 21செ.மீ. ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 120°மையக்கோணம் கொண்ட ஒரு வட்டக்கோணப்பகுதியை வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால் கிடைக்கும் கூம்பின் வளைப்பரப்பு

    ReplyDelete
  6. அரைக்கோள வடிவ கண்ணத்தில் தடிமன் 0.25 செ.மீ அதன் உட்புற ஆரம் 5செ.மீ எனில் அக்கிண்ணத்தின் வெளிப்புற வளைப்பரப்பைக் காண்க

    ReplyDelete
    Replies
    1. R=5+0.25=5.25 cm
      2*[22/7]*-5.25*5.25= 173.25 cm^2

      Delete
  7. இரு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3:2என்க மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 5:3எனில் அ வற்றின் வளைப்பரப்புகளின் விகிதம்

    ReplyDelete
  8. ஒரு தேர்தலில் இருவர் போட்டி இடுகின்றனர்.அதில் ஒருவருக்கு 55% நல்ல ஓட்டும்.மற்றவர்க்கு 20% கள்ள ஓட்டும் கிடைக்கின்றன.மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 7500.எனில் இரண்டாம் நபர் பெற்ற நல்ல ஓட்டு எவ்வளவு?

    ReplyDelete
    Replies
    1. Na intha question oru bk la pathen athula 20 ku pakathula percentage simpal ila. Ipa work out pani parunga ans enanu

      Delete
    2. I think question is little bit wrong sir... 1st person got overall 55% votes... not good votes.. I'm right sir... pls revert me...

      Delete
    3. Ila bro question la 55% good votes tha potruku

      Delete
    4. Over all vote55% edutha tha 2700 ans kidaikuthu.ilana vera ans tha kidaikuthu

      Delete
    5. (7500/100)*45= 3375
      Therefore (3375/100)*80= 2700

      Delete
  9. ஒரு திண்ம அரைக்கோளத்தின் வளைப்பரப்பு 2772.செ.மீ. எனில் அதன் மொத்த புறப்பைக் காண்க

    ReplyDelete
  10. கூட்டலை வகுத்தலாகவும்.வகுத்தலை பெருக்கலாகவும் பெருக்கலை கழித்தலாகவும் கழித்தலை கூட்டலாகவும் கொண்டால் 66+6*2/3-4இதன் விடை என்ன?

    ReplyDelete
  11. கோள வடிவிலமைந்த 200இரும்புக்குண்டுகள் ஒவ்வொன்றும் 0.7 செ.மீ.ஆரம் கொண்டது இரும்பின் அடர்த்தி 7.95கிராம் /செ.மீ^3 எனில் இரும்புக் குண்டுகளின் நிறையைக் காண்க

    ReplyDelete
  12. நாளை 5ம் வகுப்பு 6ம் வகுப்பு அறிவியல் படிக்கலாமா Friends.

    ReplyDelete
  13. Anagrams answers
    1. C
    2. A
    3. B
    4. D
    5. B

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Geetha mam, aptiye vocabulary items la daily aethajum onnu post panunga homophone homographs, homonyms intha maathi

      Delete
  14. karthick sir online coaching eppodhu?

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.