Wednesday, 4 February 2015

தேசிய விளையாட்டு பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றார்


கேரளாவில் நடந்து வரும் 35-வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் ஆண்களுக்கான 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை தேசிய விளையாட்டு போட்டியி்ல் தமிழ்நாட்டுக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப்பட்டியலில் 2 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

4 comments:

  1. வாழ்த்துக்கள் சதீஷ் சார்.

    ReplyDelete
  2. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.