Thursday, 12 February 2015

நம் உடல் உறுப்புகளில்இதயம் மிகவும்முக்கியமானது.


இதயத்தின்வலது புறத்தில்
2,இடதுபுறத்தில் 2 எனநான்கு அறைகள்
உள்ளன.இடது பக்க அறைகளில்
சுத்தஇரத்தமும் வலதுபுறஅறைகளில்
அசுத்தஇரத்தமும் உள்ளன. அசுத்தஇரத்தம்
வலது புறஅறைகளில்இருந
்து நுரையீரலுக்கு எடுத்துச்செல்லப
்பட்டு அங்கு சுத்தமாக்கப்பட்
டு இதயத்தின்இடதுபு
றஅறைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.இங
்கிருந்து உடலின்
பலபாகங்களுக்கு இரத்தக்குழாய்கள்மூலம்
இரத்தம்சென்றடைகிறது.
இதயம்சுருங்கி விரிவதால்இந்நிக
ழ்ச்சி நடைக்கிறது.சுத்த இரத்தமும்
அசுத்தஇரத்தமும்
ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால்அது ஆபத்தானது.மரணத்
திற்கே காரணமாகிவிடும்.தாயின்
வயிற்றில்குழந்த
ை இருக்கும்போது நுரையீரல்வேலை செய்யாதிருப்பதா
ல்இரத்தத்தை சுத்தமாக்கும்பண
ி குழந்தையின்இதயத்தில்நடைபெறுவதி
ல்லை.எனவே இதயத்தின் இடப்பக்க,வலப்பக
்கஅறைகளுக்கிடைய
ில்ஒரு இணைப்பு காணப்படும்.இந்த
இணைப்பு இருப்பதால்தாயின்
உடலில்இருந்து சுத்த இரத்தம்குழந்தைய
ின்இதயத்தை அடைந்து அங்கிருந்து குழந்தையின்உடலு
க்கு சென்று அசுத்தமடைந்து மீண்டும்தாயின்
உடலுக்குள்சென்ற
டையும்.எனவே குழந்தையின்இதயத்தில்
அசுத்த இரத்தம்இருப்பதி
ல்லை.குழந்தையின்
இதயம்இரத்தத்தை கடத்திவிடும்குழ
ாயாகவே செயல்படுகிறது.க
ுழந்தை பிறந்தவுடனேயே முதல்மூச்சு விடும்போது நுரையீரல்வேலை செய்யஆரம்பித்து
விடும்.இப்போது பிறந்தகுழந்தையின்
இதயத்தின்இடது அறைகளில்
சுத்தஇரத்தமும்வலது அறைகளில்
அசுத்தஇரத்தமும் வந்துவிடும்.குழ
ந்தை தாயின்வயிற்றில்
இருக்கும்போது இருந்த
வலது,அடது அறைகளை இணைக்கும்இணைப்ப
ில் அசுத்தஇரத்தமும், சுத்த
இரத்தமும்கலந்துவிடும்
அபாயம்குழந்தையின் இதயத்தில்உண்டு.
ஆனால்
அந்தஇணைப்பு துவாரத்தை ஒரு சவ்வு மூடஆரம்பித்து விடுவதால்இந்த
அபாயம்நிகழ்வதில்லை.
இந்தசவ்வு எப்படி உடனே வளரஆரம்பித்து சுத்த
இரத்தமும்,அசுத்த இரத்தமும்
கலக்காமல்தடுக்க
ிறது என்பது விஞ்ஞானிகளுக்கு
இன்று வரை புதிராவே உள்ளது.குழந்தை பிறந்த
நாளில்இருந்து ஒவ்வொரு நாளும்சுமார்
ஒரு லட்சத்து 3ஆயிரத்து 600
முறை இதயம்துடிக்கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.