Tuesday, 10 February 2015

வினா விடைப்பகுதி

வினா விடைகளை இங்கே பதிவிடுங்கள் 

63 comments:

  1. 45என்பது 60ன் எத்தனைசதவீதம்

    ReplyDelete
  2. A:B=2:3,C:B=3:4எனில் A:C=?

    ReplyDelete
  3. What.is the next number?
    243,5,81,15,27,45,9?

    ReplyDelete
  4. பரிதியில் 80°தாங்கும் நாண் மையத்தில் தாங்கும் கோணத்தின் அளவு
    Explain this sum

    ReplyDelete
    Replies
    1. Here answer is 160 how.pls explain

      Delete
    2. 160 correct thaan ... just doubled ....this is geomentrical theorem.....
      What'sapp la diagram anupuraen mam

      Delete
  5. Xநபர் ஒரூ வேலையை 8நாட்களிலும் (X+4)நபர்கள் அதே வேலையை 6நாட்களிலும் மமுடித்தால் Xன் மதிப்பு

    ReplyDelete
  6. மூலங்களின் கூட்டுபலன் -2என்றும் பெருக்கற்பலன் -8என்றும் உடைய இருபடிச் சமன்பாடு

    ReplyDelete
  7. 2,5,10,?,26என்ற தொடரில் விடுபட்டுள்ள எண்

    ReplyDelete
  8. அதிகமாக காணப்படும் களைச்செடிகளுக்கு எடுத்துகாட்டு

    ReplyDelete
  9. கேரளாவில் கொண்டாடப்படும் அறுவடைதிருவிழாவின் பெயர்

    ReplyDelete
  10. குரல் வளையை ---என்றும் கூறுவர்

    ReplyDelete
  11. நாளமுள்ளச்சுரப்பிகள் ----சுரக்கின்றன

    ReplyDelete
  12. வயது முதிர்ந்தவுடன் பிட்யூட்டரி சுரப்பி அதிகமாக சுரந்தால் அதனை ---என அழைப்பர்

    ReplyDelete
  13. சுப்ராரீனல் சுரப்பி எனப்படுவது

    ReplyDelete
  14. எலும்பானது கடினமான தோலால் மூடப்பட்டுள்ளது இந்த வெளியுறைக்கு ---என்று பெயர்

    ReplyDelete
  15. ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புக்கு எடுத்துகாட்டு

    ReplyDelete
    Replies
    1. முதுகெலும்பு தொடரில் கடைசியாக உள்ள வால் எலும்பு
      மண்டையோடு
      முக எலும்புகள்

      Delete
  16. மண்புழு நிமிடத்திற்கு ---செ.மீ.வேகத்தில்செல்லும்

    ReplyDelete
  17. நச்சுகாளான்கள் ---நிறத்தில் காணப்படும்

    ReplyDelete
    Replies
    1. பிரகாசமான நிறங்களில்

      Delete
  18. உஉலகில் மிக வேகமாக வளரும் கடல் களை

    ReplyDelete
  19. அயோடின் ---பாசியில் இருந்து பெறப்படுகிறது

    ReplyDelete
  20. பாசி வைரஸ்கள் ---எ ன அழைக்கப்படுகிறது

    ReplyDelete
  21. அமோனியத்தை நிலைநிறுத்தும் பாக்டீரியங்கள்

    ReplyDelete
  22. ஆல்காகக்கள் அடர்த்தியாக வளரும் நிலை

    ReplyDelete
  23. உயிரினங்களின் பல்தன்மை
    வனஙகள் மற்றும் வனஉயிரிகளைப் பாதுகாத்தல்
    காற்று நீர் மற்றும் நிலம்மாசுபடுதல்
    நம்மைச் சுற்றியுள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்
    அணு அமைப்புlessons tomorrow friends

    ReplyDelete
  24. Who has been appointed as the new director of CBI

    ReplyDelete
  25. Name the recently released book containing the letters written by jawaharlal nehru as the prime minister of india to the chief ministers of various states

    ReplyDelete
    Replies
    1. Thank u so much mam... for your response to my wrong answers... very useful review to me...

      Delete
    2. தேனில் உள்ள நீர்சசத்து 17%

      Delete
    3. The letters of a nation. The book is edited by Madhav khosla

      Delete
  26. You r welcome sir
    இந்த கணக்குகள் எல்லாம் முந்தைய ஆண்டுகளிலTnpscயில் கேட்கப்பட்ட வை

    ReplyDelete
  27. உலகில் மிக வேகமாக வளரும் கடல் பாசி கலிபோர்னியா இராட்சத கல்ப்.

    ReplyDelete
  28. அயோடின் லேமினேரியா(பழுப்புபாசி) வில் இருந்து பெறப்படுகிறது.

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.