Monday, 16 February 2015

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.


1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான்
பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர்
ஜெனரல் அவர்கள்,
மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.முகவர
ி:The Director,Directorate of Cencus Operations,
Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant
nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-
tam.rgi@nic.in
2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப்
பெறாமல் இருந்தால், அவற்றின்
விபரங்களை எப்படி அறிவது?* SMS ல் UID STATUS <14
digit EID> என டைப் செய்து 51969 என்ற
எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800
300 1947 மூலம் போன் செய்யவும்.* https://
resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய
தளத்தில் பெறலாம்.*
3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப்
பெறுவது எப்படி? http://eaadhaar.uidai.gov.in/
என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download)
செய்து கொள்ளலாம்.
4. தொலைக்கப்பட்ட ஆதார்
பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?
ஆதார் இணையதளமானhttps://resident.uidai.n
et.inஉள் செல்லவும். பின்னர் "find UID/EID"
என்பதினை அழுத்தவும். ஆதார்
பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும்
கைபேசி எண்ணை பதிவு செய்து OTP
(ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும்.
பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில்
பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் /
பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.
5. ஆதார் விவரங்களை திருத்தம்
செய்வது (Updation) எப்படி?பெயர்,
விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம்
செய்ய ,* இணையதளமானhttps://
resident.uidai.n
et.inஉள்சென்று செய்யலாம்.*விண்
ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள
ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல
அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம்.
முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya
Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box
No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்க
ாமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய
கையொப்பம் இட்டு அனுப்பவும்.

11 comments:

 1. குருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.

  ReplyDelete
 2. பயனுள்ளத் தகவல்,நன்றி நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. மேம் நீங்க தினமும் தமிழ் வினாக்கள் கேட்க முடியுமா

   Delete
  2. இயலாது தோழி,சொந்த வேலைகளைக்காரணம் காட்டி வலைதளத்திலிருந்து விலகாமல் நல்ல முறையில் கொண்டு செல்லவேண்டும் என்றெல்லாம் முன்பு நினைத்திருந்தேன் ஆனால் நாள் ஆக,ஆக வேலைபளு கூடிக்கொண்டே போகிறது,முடியவில்லை தோழி.மே மாதம் வரை இயலாது.

   Delete
  3. Ok mam அப்புறம் கேளூங்கள்மேம்

   Delete
 3. காலை வணக்கம் தோழி

  ReplyDelete
  Replies
  1. இரவு வணக்கம் நண்பரே.

   Delete


 4. ஹலோ தோழிகளெ

  என் கணவர் 2 மாதத்திர்க்கு முன் ஆதார் அட்டைக்கான‌ புகைப்படம் யெடுத்து வந்தார். அப்பொழுது கொடுத்த‌ ஒப்புகை சீட்டு தொலைந்து விட்டது. புகைப்படம் எடுத்த‌ இடத்தில் போய் கேட்டதர்க்கு புதிதாக‌ தான் அப்ளை செய்ய‌ வேண்டும் என்று கூறி இருக்கிரார்கள். இதை பற்றி எதாவது தெரிந்தால் தயவு செய்து உதவுங்கள் neengal koduththa thagavalin padi sendru paarthen aanaal adhil no valid yendrey varukiradhu enna seivadhu udhavungal please

  ReplyDelete
 5. தொலைக்கப்பட்ட ஆதார்
  பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?
  ஆதார் இணையதளமானhttps://resident.uidai.n
  et.inஉள் செல்லவும். பின்னர் "find UID/EID"
  என்பதினை அழுத்தவும். ஆதார்
  பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும்
  கைபேசி எண்ணை பதிவு செய்து OTP
  (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும்.
  பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில்
  பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் /
  பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.

  ReplyDelete
 6. நான் தற்போது சென்னையில் இருக்கிறேன் எனது சொந்த ஊரில் எனது ஆதார் எண்னை உறவினர்கள் தவறுதலாக பதிவு செய்துவிட்டார்கள் அதனால் என்னால் இங்கு பதிவு செய்ய முடியாமல் ஆகிவிட்டது ஆகையால் ஊரில் பதிவு செய்த எண்னை நீக்குவது எப்படி என கூறுங்கள்

  ReplyDelete
 7. நான் தற்போது சென்னையில் இருக்கிறேன் எனது சொந்த ஊரில் எனது ஆதார் எண்னை உறவினர்கள் தவறுதலாக பதிவு செய்துவிட்டார்கள் அதனால் என்னால் இங்கு பதிவு செய்ய முடியாமல் ஆகிவிட்டது ஆகையால் ஊரில் பதிவு செய்த எண்னை நீக்குவது எப்படி என கூறுங்கள்

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.