Monday, 23 February 2015

ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை கொள்வது யார்?

ஈழத்தமிழர்களுக்கு முதலில் பாசத்தை காட்டுவது உலகத்தமிழ் மக்களா? இல்லை தமிழக அரசியல்வாதிகளா? உண்மையில் பாசத்தை பொழிவதில் நம்உலகத் தமிழர்களே.... ஏனெனில் விஜய் டி.வி நடத்திய சூப்பர்சிங்கர் ஜூனியரில் 2 வது பரிசு வென்ற இலங்கை தமிழினத்தைச் சேர்ந்த இளம் பெண்மணி ஷெஜிகா- விற்க்கு அதிக வோட்டு வழங்கியவர்கள் நமது உலகத்தமிழர்களே.... ஈழம், ஈழம் என்று வசைபாடும் அரசியல்வாதிகளுக்கு ஒருபடி என்றுமே மேல்தான் நம் உலகத்தமிழ்மக்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் 2-வது பரிசு வென்ற இளம் பாடகி ஷெஜிகா அவர்கள் தான் வென்ற 1- கிலோ தங்கத்தை அனாதை ஆசிரமத்திற்க்கும், இலங்கை வாழ் ஈழத்தமிழர்களுக்கும் தானமாக வழங்கிய இவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும் நண்பர்களே.... 

அன்புடன்: ச. குமரகுரு

நன்றி மரியாதைக்குரிய அண்ணன் குமரகுரு அவர்களுக்கு

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. என் ஈழத்தமிழினத்தின்
    நீதியை நிலைநாட்ட
    நிதி திரட்டும்
    நிறுவனமே...

    ReplyDelete
  3. வசந்த் கிரிஜா23 February 2015 at 18:48
    வீட்டிற்குள் புதையலை வைத்துக்கொண்டு (தமிழ்)
    வீதியிலே எச்சிலை (ஆங்கிலம்) பொறுக்குகின்றோம்...
    வாழ்க தமிழ்!

    வசந்த் கிரிஜா அவர்களே

    தழிழை மேன்மை படுத்தியதற்கு நன்றி
    ஆங்கிலத்தை (எச்சிலை) என்று இழிவுபடுத்தாமல் விட்டுருக்கலாமே.

    ReplyDelete

  4. உண்மை சில நேரம் கசக்கும்..

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.