Saturday, 21 February 2015

குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பதவி : இணையதளத்தில் கீ ஆன்சர் வெளியீடு



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் காலியாக உள்ள 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 15ம் தேதி நடந்தது. சென்னை, மதுரை, கோவை மாவட்டத்தில் 15 மையங்களில் நடந்த இத்தேர்வை சுமார் 4,000 மாணவிகள் எழுதினர். இந்நிலையில், குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் தேர்வுக்கான விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. 
டிஎன்பிஎஸ்சியின்    தேர்வாணைய    இணையதளமான     www.tnpsc.gov.in
www.tnpscexams.net  பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்சர் கீயில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் வருகிற 26ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.