Monday, 16 February 2015

வினா - விடைப்பகுதி

வினா - விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.

43 comments:

  1. இரு பகடைகளை உருட்டும்போதுஒரே எண்ணை பெறுவதற்கான நிகழ்தகவு

    ReplyDelete
  2. 52சீட்டுக்களை கொண்ட ஒரு சீட்டுக்கட்டில் இருந்து ஒரூ சீட்டு மட்டும் எடுக்கப்படுகிறது அந்த சீட்டுஅரசன் ஆக நிகழ்தகவு

    ReplyDelete
    Replies
    1. n(s)=52
      King-4
      n(E)=4
      p(E)=4/52=1/13

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Sorry madam wrong ah calcculation pannitten...

      Delete
  3. சரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலங்கள் காண்க
    பந்திப்பூர்
    சந்திரபிரபா
    தச்சிகம்
    கானா
    கிர்காடூ
    ஜல்டபாரா
    கஸிரங்கா
    மானஸ்
    மூதுமலை
    பெரியார்
    ரரங்காதிட்டு
    வேடந்தாங்கல்

    ReplyDelete
    Replies
    1. Karnataka
      Uttarpradesh
      Kashmir
      Rajasthan
      Gujarat
      West bengal
      Assam
      Assam
      Tamilnadu
      Kerala
      Karnataka
      Tamilnadu

      Delete
  4. பாஸ்பேட் அயனி மும்மை இணைதிறன் உடைய பல அயனி தொகுதியாகும் Trie. Or false

    ReplyDelete
  5. சிலிக்கனின் இணைதிறன்

    ReplyDelete
  6. --உலோகம் நீருடன் விரைவில் வினைபுரியும் திறனையும் காற்றுபடும்படி திறந்துவைத்தால் தீப்பற்றி எரியும் பண்பினையும் பெற்றுள்ளது

    ReplyDelete
  7. மிகவும் அதிக எடை உள்ள உலோகம்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. 'அல்நிக்கோஸ் உலோகக்கலவையில்உள்ள உலோகங்கள்

    ReplyDelete
    Replies
    1. அலுமினியம், நிக்கல், கோபால்ட் , இரும்பு

      Delete
  10. பட்டாசின் பகுதிப்பொருட்கள்

    ReplyDelete
  11. மெக்னிசியத்தின் அணுஎண் 12எனில் அதன் எலக்ட்ரான் பகிர்மானம்

    ReplyDelete
  12. லாரிகளின் எடைகளை அளவிட --தத்துவம் பயன்படுகிறது

    ReplyDelete
  13. மிக அதிக துல்லியத்தன்மைகொண்ட கடிகாரம்

    ReplyDelete
  14. வண்டின் வேகம் மணிக்கு---

    ReplyDelete
  15. பாதரசத்தின் அடர்த்தி

    ReplyDelete
  16. 500வாட் மின்மோட்டார் 4மணிநேரம் செயல்படும்போது செலவிடப்படூம்ஆற்றல்

    ReplyDelete
  17. True or false
    P/T=மாறிலி

    ReplyDelete
  18. ஒளியின் திசைவேகம் ---ன் திசைவேகத்தைவிட அதிகம்

    ReplyDelete
  19. ஒலியை எதிரொலிப்பு அடையச் செய்யும் தடைபொரூள்-----தொலைவில் அமையவேண்டும்

    ReplyDelete
  20. Tomorrow tenth.std. science
    மரபும் பரிணாமமும்
    நோய்த்தடைக்காப்பு மண்டலம்
    மனிதஉடல் உறுப்பு மண்டலங்ஙகளின் அமைப்பும் செயல்பாடுகளும்
    தாவரங்களில் இனப்பெருக்கம்
    பாலூட்டிகள்
    வாழ்கை இயக்கச் செயல்கள்lessons friends

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.