Saturday, 7 February 2015

வினா - விடைப்பகுதி

பாடத் தொடர்புடைய வினா - விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.

52 comments:

  1. மண்புழு ஒரு நாளில் --------அளவு உணவு உண்ணும்

    ReplyDelete
    Replies
    1. தன் எடைக்கு சமமான அளவு உணவு உண்ணும்

      Delete
  2. ----முதல் ----டெசிபல் வரை மனிதனால் கேட்க இயலும்

    ReplyDelete
  3. ஒரு லிட்டர் கடல்நீரில் உள்ள உப்பின் அளவு

    ReplyDelete
  4. 100%மறுசுழற்சி செய்யப்படும் பொருள்

    ReplyDelete
  5. ஒரு குவிண்டால் ----கிலோகிராம்

    ReplyDelete
  6. காந்தத்தில் ஈர்ப்பு சக்தி அதிகமுள்ள பகுதி

    ReplyDelete
  7. மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவிகளை அளித்தவர்கள்

    ReplyDelete
  8. நீர் ஆற்றல் முலம் மின்சாரம் தயாரிக்கப்படும் அணைகட்டுகள்

    ReplyDelete
  9. ஆர்க்கிமிடிஸ் என்ற அறிஞர்---ஆற்றலை பயன்படுத்தி உருபெருக்கி மூலம் ரோமானிய போர்க்கப்பலை எரித்தார்

    ReplyDelete
  10. உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடபட்ட ஆண்டு

    ReplyDelete
  11. திங்கட்கிழமை ஏழாம் வகுப்பு அறிவியல் பாடத்திலிருது கேள்விகள் கேட்கப்படும்

    ReplyDelete
  12. வரைகணித உபகரணங்களை.வைத்து வரையப்படும் கணிதத்தின் பெயர்

    ReplyDelete
    Replies
    1. செய்முறை வடிவியல்

      Delete
  13. 0.081/0.0064*0.484/6.25----வர்க்க மூலம் காண்க

    ReplyDelete
  14. 6,1,-4.....என்ற கூட்டுத்தொடர் வரிசையின் 11வது உறுப்பு

    ReplyDelete
  15. (1,3)(4,2)ஆகியபுள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சமன்பாடு

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. உலகத்தின் உயரமான நாடு எனப்படுவது எது

      Delete
  17. ஒட்டவா எதன் தலைநகரம்

    ReplyDelete
  18. Last supper என்பது ஒரு..
    Film
    Book
    Drawing
    drama

    ReplyDelete
  19. நர்மதா பச்சாவ் அந்தோலன்என்ற அமைப்பின் மூலம் அறியப்படும் சமூக ஆர்வலர்

    ReplyDelete
  20. டென்மார்க் நாட்டின் நாணயம்

    ReplyDelete
  21. PG TAMIL: இறுதிப்பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுமா?

    தமிழ் பாடத்திற்கு 325 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுல் 277 பேர் மட்டுமே இறுதிப்பட்டியலில் இடம்பெறுவர்.எனவே உங்கள் நிலையை அறிய
    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தமிழ்ப்பாடப் சன்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டோர் பட்டியலின் அடிப்படையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணுடன் தங்களின் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமைக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்,11,12 ஆம் வகுப்பு கற்பித்தல் அனுபவத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றினையும் as on (16.02.2015)கீழ்கண்டவாறு குறுந்தகவல்(sms) கீழ்கண்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வெய்ட்டேஜ் மதிப்பெண்ணை சரியாக கணக்கிட்டு அனுப்பவும்.தேர்ந்தெடுக்கப்பட உள்ளோரின் இறுதி கட்-ஆப் மதிப்பெண்ணை நாம் ஓரளவுக்கு யூகிக்க அவை தமிழ்த்தாமரையில் வெளியிடப்படும்.


    கீழ்கண்ட தகவல்களை அனுப்பிவக்க வேண்டுகிறோம்.
    SMS அனுப்பிவைக்க வேண்டிய பார்மேட்
    SMS. FORMATE
    NAME-GENDER -COMMUNITY- mark in exam- marks for employment seniority and experience - total - community turn as per CV list

    EXAMPLE

    Ramesh. M. BC 109 4. 113 GTG

    SAKTHI. . M. MBC. 100 2. 103. GTWPH


    அலைபேசி எண்:9578945369


    DETAILS
    Weigtage marks marks for employment seniority as on 16.02.2015

    1-3.Years. 1.


    3-5.Years. 2

    5-10.Years. 3

    Above 10.Years. 4

    Weigtage marks for experience handling tamil subject for class 11,12 in recognized schools-as on 16.02.2015

    1-2.Years. 1.


    2-5.Years. 2

    Above 5. Years 3

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.