Thursday, 12 February 2015

வினா-விடைப்பகுதி

       வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!

41 comments:

  1. ஒரு நேர்கோடு X,Yஅச்சில் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகள் 1,3எனில் அந்த கோட்டின் சமன்பாடு

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. முதல் இருபது இரட்டை எண்களின் வீச்சு

    ReplyDelete
  4. அடுத்தடுத்த 2இயல் எண்காளின் பெருக்குத்தொகை 552எனில் அந்த எண்கள்

    ReplyDelete
  5. X
    அச்சிற்கு இணையான நேர்கோட்டின் சமன்பாடூ
    X=0
    Y=0
    X=c
    Y=c

    ReplyDelete
  6. பிளேவி வைரஸ்தோற்றுவிப்பது(நோய்)

    ReplyDelete
  7. மனிதன் உட்கொள்ளத்தக்க வைட்டமின் செறிந்த மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படுவது

    ReplyDelete
  8. ---நிலக்கரியிலிருந்து அதிக வெப்ப ஆற்றல் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆந்திரசைட்
      வினோத் சார் உங்க மேஜர்

      Delete
  9. கருப்புத்தங்கம் என அழைக்கப்படுவது

    ReplyDelete
  10. இயற்கை வாயு நமக்கு இன்னும் எத்தனை வருடங்கள் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. 61years
      எண்ணைய்40வருடங்கள்
      நிலக்கரி 148வருடங்கள் கிடைக்கும்

      Delete
  11. Replies
    1. பெட்ரோலியம் பாதுகாப்பு ஆராய்ச்சிக்குழுமம்

      Delete
  12. மின்னோட்டத்தின் அலகு

    ReplyDelete
  13. விசைக்கு உள்ள வேறு சில அலகுகள்

    ReplyDelete
    Replies
    1. Andகிலோகிராம் விசை.பவுண்ட் விசை

      Delete
  14. தொடாவிசைகளுக்கு எ.கா.

    ReplyDelete
    Replies
    1. Puvi erppu visai... kandhavisai...

      Delete
    2. மற்றும் நிலைமின்னியல் விசை

      Delete
  15. ஒரு திரவத்தின் விசை 4மீ^2 பரப்பில் செயல்படுகிறது.அதன் மீது செயல்படும் விசை எவ்வளவு

    ReplyDelete
    Replies
    1. Pressure yevvalavu
      have u given sufficient datas?

      Delete
    2. அழுத்தம்25நி.மீ^2

      Delete
  16. வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படுவது

    ReplyDelete
    Replies
    1. பாதரச பாரமானி பார்டின் பாரமானி அனிராய்டு பாரமானி

      Delete
  17. நமது வீட்டில் மின்சாததனங்கள் ---முறையில் இணைக்கப்பட்டுள்ளன

    ReplyDelete
  18. உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்
    அடிமையாதலும் நலவாழ்வும்
    மனிதஉடல்உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
    விலங்குலகம்
    செல்களும் திசுக்களும்

    ReplyDelete
  19. Nintth std lessons tomorrow friends

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.