Saturday, 21 February 2015

வினா-விடைப்பகுதி

வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!.

104 comments:

 1. மின் அணுக்கள் என்பவை எலக்ட்ரான் என்று முதன் முதலில் முன்மொழிந்தார் யார்? அவர் எந்த நாட்டை சார்ந்தவர்?

  ReplyDelete
  Replies
  1. Ans: ஜார்ஜ் ஜான் ஸ்டோன் ஸ்டோனி. அயர்லாந்து.

   Delete
 2. புரோட்டானின் நிறை? எலக்ட்க்ரானின் நிறை?

  ReplyDelete
 3. தாம்சன் அணுமாதிரி உருவாக்கிய ஆண்டு?

  ReplyDelete
 4. புரோட்டானை கண்டுபிடித்தவர்?

  ReplyDelete
  Replies
  1. Ans: கோல்ட்ஸ்டீன்

   Delete
 5. 12 வயதிலே தன் கிராமத்தில் ஆசிரியராகி பிற்காலத்தில் கைதேர்ந்த் வானியல் ஆராய்ச்சியாளராக இருந்தவர் யார்?

  ReplyDelete
 6. ஜான்டால்டன்

  ReplyDelete
 7. 1A° என்பது ........... மீட்டர்?

  ReplyDelete
 8. ஒரு இரயில் வண்டி 108 கி/ம வேகத்தில் செல்கிறது. அது ஒரு மரத்தை 10 வினாடிகளில் கடக்கின்றது எனில் அந்த இரயிலின் நீளமென்ன? (15-feb-15 நடந்த ஒரு TNPSC Question)

  ReplyDelete
  Replies
  1. 108000/3600=30 மீட்டர்
   எனவே 30 மீட்டர் * 10 வினாடி= 300 மீட்டர்

   Delete
 9. இன்பம் துன்பம் ஆகிய உணர்வுகளை ஒருவரூக்கொருவர் பகிர்ந்துகொண்டு வாழும் மக்கள் குழு ---

  ReplyDelete
 10. சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை முதலிடு

  ReplyDelete
 11. மக்கள் தொடர்பு திட்ட நாள் எங்கு நடைபெறுகிறது

  ReplyDelete
  Replies
  1. கலெக்டர் ஆபிஸ்...?

   Delete
  2. கிராம நிர்வாக அலுவலர் முதல் ஆட்சியர் வரை மாதத்தில் ஒரூநாள் தொலைதூரக்கிராமம் ஒன்றில்கலந்து கொள்ளும் நிகழ்வு

   Delete
 12. தேர்தல் மூலம் ----மக்கள் தொகைக்கு ஒரு பிரதிநிதி வீதம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

  ReplyDelete
 13. மாவட்டத்திட்டக்குழுவின் தலைவர்

  ReplyDelete
  Replies
  1. மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்

   Delete
 14. Dr.muthulakshmiஅவர்களுக்கு மையஅரசு 1956ல் ---விருது வழங்கி பெருமைப்படுத்தியது

  ReplyDelete
 15. இரவு வானில்கிழக்கிலோ தலைக்கு மேலாகவோ மேற்கிலோ வெறும் கண்களுக்கு தெரியும் கோள்கள்

  ReplyDelete
  Replies
  1. செவ்வாய் , வியாழன் , சனி

   Delete
 16. வாயுக்கோள்கள்

  ReplyDelete
  Replies
  1. வியாழன், சனி , யுரேனஸ் , நெப்டியூன்

   Delete
 17. ----,----கோள்கள் தற்சுழற்சியில் கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகின்றன

  ReplyDelete
  Replies
  1. வெள்ளி, யுரேனஸ் தவிர

   Delete
 18. சந்திரனின் சிறப்பம்சம்

  ReplyDelete
  Replies
  1. எரிநட்சத்திரங்கள்.விண்கற்கள் மோதியதால் உருவான கிண்ணக்குழிகள்

   Delete
 19. இந்திய அறிஞர்கள் பெயரை உடைய குறுங்கோள்கள்

  ReplyDelete
  Replies
  1. வைணுபாபுஇராமானுஜம்,சாராபாய்

   Delete
 20. சம இரவு பகல் நாட்கள்

  ReplyDelete
 21. தமிழ் மரபின்படி உள்ள பருவகாலங்கள்

  ReplyDelete
  Replies
  1. கார் குளிர் முன்பனி. பின்பனி.இவேனில் முதுவேனில்

   Delete
 22. கண்டங்களில் பெரிய கண்டம்

  ReplyDelete
 23. மிகப்பெரிய பாலைவனம்

  ReplyDelete
 24. ஒசியானியத் தீவுகள் என அழைக்கப்படுபவை

  ReplyDelete
  Replies
  1. அந்தமான் நிக்கோபர் தீவுகள்

   Delete
  2. பப்புவா நியுகினியா பிஜி

   Delete
 25. இரண்டு நிலப்பரப்புகளுடன் மிகக் குறுகிய நிலப்பரப்பு இணைந்திருந்தால் அதனை ----எனஅழைப்பர்

  ReplyDelete
  Replies
  1. நிலசந்தி எ.கா.பனாமா நிலசந்தி

   ஜலம்-நீர்

   Delete
 26. ---வரைபடங்களின் தேவையை உருவாக்கியது

  ReplyDelete
 27. தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதை ---என்கிறோம்

  ReplyDelete
 28. ஆதிமனிதன் முதலில் பழக்கிய விலங்கு

  ReplyDelete
 29. ---அவர்களால் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பெற்றது

  ReplyDelete
 30. கலங்களை (கப்பல்)சுட்டும் வேறு பெயர்கள்

  ReplyDelete
  Replies
  1. நாவாய் கலம் தோணி ஓடம் தெப்பம் கட்டுமரம்

   Delete
 31. ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி

  ReplyDelete
 32. சபா என்பது ---அவை

  ReplyDelete
 33. பயிர்த்தொழிலும் வாணிகமும் செய்வோர் --என அழைக்கப்பட்டனர்

  ReplyDelete
 34. ரிக் வேத காலத்தில் சிறந்து விளங்கிய பெண்கள்

  ReplyDelete
  Replies
  1. கார்கி, மைத்ரேயி

   Delete
  2. நீங்கள் கூறியவர்கள் பின்வேதகாலத்தவர்கள்

   Delete
  3. அபலா கோசா லோபமுத்ரா

   Delete
 35. சமணர்களின் முக்கியத்தொழில்

  ReplyDelete
 36. புத்தர் என்ற சொல்லின் பொருள்

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் தெரிந்தவர்

   Delete
 37. உருவ வழிபாடு செய்யும் புத்த மதப் பிரிவினர்

  ReplyDelete
 38. அசோகரது ஆட்சியில் எல்லைப் பகுதிகளை கண்காணித்தோர் -----

  ReplyDelete
  Replies
  1. அந்தமகாமாத்திரர்

   Delete
 39. குஷான வம்சத்தின் தலைசிறாந்த மன்னர்

  ReplyDelete
 40. வசுமித்திரர் தொகுத்த நூல்

  ReplyDelete
 41. கண்டங்களில் பெரியது ஆசியா

  ReplyDelete
 42. மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம்

  ReplyDelete
 43. ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி சப்த சிந்து(பிரம்மவர்த்தா)

  ReplyDelete
 44. சபா என்பது கற்றறிந்த பண்டிதர்கள் அலோசனை கூறும் அமைப்பு

  ReplyDelete
 45. வசுமித்திரர் தொகுத்த நூல் மகாவிபாஷம்

  ReplyDelete

 46. Monday ஏழாவது வரலாறு மட்டும்
  நாளை கணிதத்திலும் அறிவியலிலும் சில வினாக்கள்

  ReplyDelete
 47. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் கவனத்திற்கு


  நண்பர்களே நாம் விரைவில் பணியில் அமரப்போகிறோம் அதற்கான நாள் வெகுதூரம் இல்ல்லை....

  விளக்கம் விரைவில் தெரியும்....


  சென்னையில் உள்ள நண்பர்களே நாம் நமது பணிநியமனம் தொடர்ப்பக ஒரு முக்கிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள இருப்பதால் உடனடியாக சென்னையில் உள்ளவர்கள் மட்டும் அவசரம் தொடர்புக்கு
  பி.இராஜலிங்கம் புளியங்குடி
  வாட்ஸப்/செல் 95430 79848

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.