Wednesday, 18 February 2015

வினா-விடைப்பகுதி

            வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.

103 comments:

 1. ஒரு சதுர நிலத்தின் குறுக்களவு மற்றொரு நீண்ட சதுர நிலத்தின் பரப்பளவுக்குச் சமம் நீண்ட சதுர நிலத்தின் நீளம் 45மீ. அகலம்40மீஎன்றால் சதுர நிலத்தின் குறுக்களவு என்ன?

  ReplyDelete
 2. ஒரு கன உருளையின் விட்டம் 14செ. மீ. அதன் உயரம் 20செ.மீ. அதன் மொத்த பரப்பளவு என்ன?

  ReplyDelete
 3. 23+25+27+,,,+111ன் கூட்டுத்தொகை எவ்வளவு

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. 121+120+119+...+1ன் கூட்டுத் தொகை காண்க

  ReplyDelete
 6. Area of square = 1/2(dia)^2
  (45*40) = 1/2(dia)^2
  1800 = 1/2(dia)^2
  (dia)^2 = 3600
  = (60)^2
  diagonal = 60.

  ReplyDelete
 7. Total surface area of a cylinder = 2¡¡r(h r) sq.units
  = 2*(22/7)*7*(20 7)
  = 2*22*27
  = 1188 sq.cm

  ReplyDelete
 8. 23 25 27 ....... 111ன் கூட்டுத்தொகை 3015

  ReplyDelete
 9. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?

  ReplyDelete
 10. Replies
  1. hai studies lam rempa payankarama poguthe

   Delete
  2. மெதுவாகத்தான் போகுதுப்பா

   Delete
  3. ila ila fast ah than poguthu innum english psychology mattum thana pakanum

   Delete
  4. Tamil social science பார்க்கனும் பிரியா

   Delete
  5. பிரியாவுக்கு அறுபது மார்க் வேண்டாமாப்பா

   Delete
  6. ila mam TET ae enaku vendam ethuku paper 1 ku vacant ae irukathu , na TNPSC pakkam poyaju next Group 1 than target

   Delete
  7. Ok tet announcement வரட்டும் அப்புறம் ஆங்கிலம் சைக்காலஜி

   Delete
 11. மழைமேகங்கள் மீது ----தூவினால் சிலசமயம் மழைபொழிவு ஏற்படும்

  ReplyDelete
  Replies
  1. சில்வர் அயோடைடூ. உலர்பனி

   Delete
 12. Which one of the following cannot be the square of a natural number ?
  a) 32761
  b) 81225
  c) 42437
  d) 20164

  ReplyDelete
 13. குணா மேம் நான் அளித்த பதில்கள் சரியா?

  ReplyDelete
  Replies
  1. சதுரத்தின் பக்கம்=aஎன்க
   குறுக்களவு =4aஎன்க
   ஆனால் 4a=45*40=1800

   Delete
 14. What least number must be subtracted from 13601, so that the remainder is divisible by 87?
  a) 23
  b) 31
  c) 29
  d) 37
  e) 49

  ReplyDelete
 15. How many natural numbers are there between 23 and 100 which are exactly divisible by 6?
  a) 8
  b) 11
  c) 12
  d) 13

  ReplyDelete
 16. Ok friends. Both of u continue. I will join afterwards.

  ReplyDelete
 17. பேலனோ கிளாசஸ் விலங்ஙகு காணப்படும் சரணாலயம்

  ReplyDelete
 18. மூன்றாம் நிலை நுகர்வோர்க்கு எ.கா.

  ReplyDelete
  Replies
  1. பெரியமீன்கள் மற்றும் மீன்கொத்தி

   Delete
 19. இயற்கை வாயுவில் இருந்து பெறப்படும் உரம்

  ReplyDelete
 20. Kyoto Protocalஎன்பது

  ReplyDelete
  Replies
  1. ikiya nadukalin kootamaipu for against of global warming

   Delete
 21. Pothuvaga 3.5meter uyaram varai valarum payir?

  ReplyDelete
 22. ஒரு நல்ல மாற்று எரிபொருள்

  ReplyDelete
 23. Ulagin neelamana 26000Km neelamum 26nadugalayum inaikum asiyavin railway line entha nagarai entha nagarudan inaikirathu?

  ReplyDelete
 24. எளிய. வாயு என அழைக்கப்படுவது

  ReplyDelete
 25. ஒரு கரைசலில் எந்தப்பொருள் மிகக்குறைந்த அளவு நிறையில் உள்ளதோ அது----

  ReplyDelete
 26. Indiavin grand trunk road entha 2 nagarangalai inaikirathu?

  ReplyDelete
 27. True or false
  உண்மைத்துகள்கள் ஒளியை சிதறடிக்கும்

  ReplyDelete
  Replies
  1. கூழ்மத்துகள்கள் ஒளியை சிதறடிக்கும் டிண்டால் விளைவு

   Delete
 28. Telex enapadum thanthi todarbu valarchiyutra varudam?

  ReplyDelete
 29. RYNE enapdum ulnatu neervali pokuvarathu entha natudan thodarbudayathu?

  ReplyDelete
 30. நீரில் மகரந்த துகளின் இயக்கம்

  ReplyDelete
 31. நீரற்ற கரைப்பானுக்கு உதாரணம்

  ReplyDelete
  Replies
  1. Science question matum than kepingala?

   Delete
  2. இன்னைக்கு பத்தாம் வகுப்பு அறிவியல்வெங்கட் So

   Delete
 32. தெவிட்டிய கரைசலுக்கு இயற்கை காட்டும் உதாரணம்

  ReplyDelete
  Replies
  1. இயற்கையில் பூமியில் கரைந்துள்ள நைட்ரஜன்

   Delete
 33. ஒத்த நியுட்ரான் எண்ணிக்கையும் வேறுபட்ட அணு எண்களையும்வேறுபட்ட நிறைஎண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ---எனப்படும்

  ReplyDelete
 34. காடியில் உள்ள அமிலம்

  ReplyDelete
 35. Tomorrow balance lessons friends

  ReplyDelete
 36. இரண்டு பகடை எறியப்படுகிறது கூட்டு எண் 7அல்லது 11இல்லாததற்கன நிகழ்தகவு

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.