Saturday, 14 February 2015

வினா - விடைப்பகுதி

வினா - விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.

67 comments:

  1. Thanjavur maavattathil ulla nel ( நெல்) aaraychi maiyam

    ReplyDelete
  2. Arabi kadalai nokki paainthu sellum aarugal

    ReplyDelete
  3. Inthia reserve bank thorruvikkappatta year

    ReplyDelete
  4. Olimpic hockey pottiyil india kadaisiyaga thanga pathakkam vendra year,place

    ReplyDelete
  5. Replies
    1. துணைகுடியரசு தலைவர்

      Delete
  6. Replies
    1. Nalliravil udthikkum naadu-narvey
      udhikkum naadu-japan

      Delete
  7. Gmt. Matrum ist naeraththukku ulla vaerupadu

    ReplyDelete
    Replies
    1. 5:30 hours...
      Ex: if 3:30 pm (IST)
      10 am (GMT)

      Delete
  8. True or false
    மாலிடிப்னம் ஒரு நுண்ணூட்டத்தனிமம் ஆகும்

    ReplyDelete
  9. பசுந்தாள் உரம் மண்ணில் ----மற்றும் -----வளத்தை அதிகரிக்கச்செய்கிறது

    ReplyDelete
    Replies
    1. நைட்ரஜன்
      பாஸ்பரஸ்

      Delete
  10. உயிரி உரங்களுக்கு எ.கா.

    ReplyDelete
    Replies
    1. ரைசோபியம்
      அனபீனா
      நாஸ்டாக்

      Delete
  11. மாலத்தியான் பூஜ்ஜை கொல்லிக்கு எ.கா.True or.false

    ReplyDelete
  12. நீரின் மூலம்பரவும் நோய்க்கு எ.கா.

    ReplyDelete
    Replies
    1. நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்

      Delete
  13. மிக அதிக முட்டைகள் கொடுக்கும் கோழி இனம்

    ReplyDelete
    Replies
    1. வெள்ளை லெக்கார்ன்

      Delete
  14. தேனீ ---தொலைவிலிருப்பதை வட்ட நடனம் குறிக்கிறது

    ReplyDelete
  15. நட்சத்த்திர மீன்களின் அசைவுக்கு பயன்படும் உறுப்பு

    ReplyDelete
    Replies
    1. குழல் கால்கள்

      Delete
  16. ஒரு சதுர செ.மீ. தசை ---கி.கி.எடையை தூக்கவல்லது

    ReplyDelete
  17. டெல்டாயிடுகள் தசை அமைந்துள்ள இடம்

    ReplyDelete
    Replies
    1. தோள்பட்டைகள்

      Delete
  18. மேல் தாடையை மட்டும் அசைக்கக்கூடிய விலங்கு

    ReplyDelete
  19. இலையின் புறத்தோலின் மீது காணப்படும் மெழுகுப்பூச்சு

    ReplyDelete
  20. அதிக நச்சுத்தன்மை உடைய மீன்

    ReplyDelete
  21. ----,---மூட்டையிடும் பாலூட்டி இனமாகும்

    ReplyDelete
    Replies
    1. Muthalai, neela thimingalam...?

      Delete
    2. எக்குட்னா.பிளாட்டிபஸ்

      Delete
  22. வளிமண்டலத்தில் நைட்ரஜனை திருப்பி அனுப்பும் உயிரினம்

    ReplyDelete
  23. நல்ல பாம்பின் அறிவியல் பெயர்

    ReplyDelete
  24. சாதாரண உப்பும் அம்மோனியம் குளோரைடும் கலநத கலவை ---முறையில்பிரிரிக்கப்படுகிறது

    ReplyDelete
  25. முளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு பயன்படும் ஐசோடோப்பு

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.