Tuesday, 17 February 2015

வினா - விடைப்பகுதி

வினா - விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.

41 comments:

  1. DNAவை வெட்டுவதற்கு பயன்படும் நொதி

    ReplyDelete
  2. Vitamin B12---நோயை குணப்படுத்த உதவுகிறது

    ReplyDelete
  3. இன்புளுயன்சா நோய் தோன்றக் காரணமான வைரஸ்

    ReplyDelete
  4. பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் தடுப்பூசி

    ReplyDelete
  5. ஒருமுனை நியுரான்கள் காணப்படும் பகுதி

    ReplyDelete
    Replies
    1. கருவின் நரம்பு திசுக்கள்

      Delete
  6. பெருமுளை புறணியில் காணப்படும் பள்ளங்களும் மேடுகளும் ----,----

    ReplyDelete
  7. மூளை. தண்டுவடம் போன்றவை ----,----,-------------எனப்படும் மமுளைச்சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. Baiyamater,duramater,arakkanaidu savvu

      Delete
  8. விலங்குகளில் தட்டைப்புழுக்கள் ----முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன

    ReplyDelete
  9. விலங்குகளின் வழி மகரந்தச் சேர்கை ---எனப்படும்

    ReplyDelete
  10. கூட்டுக்கனிக்கு எ.கா.

    ReplyDelete
  11. மனிதனின் உடல் வெப்ப நிலை

    ReplyDelete
  12. மட்குன்னிகள் ---முலம் உணவைக் கடத்துகிறது

    ReplyDelete
    Replies
    1. மைக்கோரைசா வேர்கள்

      Delete
  13. கிரெப் சுழற்சி ---சுவாசமாகும்

    ReplyDelete
    Replies
    1. காற்றுள்ள சுவாசம்

      Delete
  14. Xசெ.மீ.ஆரமும் Yசெ.மீ.உயமும் கொண்ட கூம்பின் வளைபரப்பு

    ReplyDelete
  15. ஒரு கோளத்தின் ஆரம் மற்றொரு கோளத்தின் ஆரதௌதில் பாதி எனில் அவற்றின் கனஅளவுகளின் விகிதம்

    ReplyDelete
  16. Find the missing number
    3,7,9,13,15,19,(?),25

    ReplyDelete
  17. 1111என்ற எண்ணிலிருந்து எத்தனை முறை 99கழித்தால் மீதி 22க்கும் குறைவாக வவரும்

    ReplyDelete
  18. இரு எண்கள் 2:3என்ற விகிதத்தில் உள்ளன அவறற்றின் கூடுதல் 60எனில் அந்த எண்கள்

    ReplyDelete
  19. Tomorrow
    சுற்றுச்சூழல் பாதூகாப்பு
    கழிவுநீர் மேலாண்மை
    கரைசல்கள்
    அணுக்களும் மமூலக்கூறுகளும்
    வேதிவினைகள்
    தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Lessons

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.