Sunday, 22 February 2015

வினா - விடைப்பகுதி

வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே .

42 comments:

  1. Replies
    1. 90-20=70;70-15=55
      63-20=43;43-15=28
      55-10=45;28-10=18
      so the numbers are 45,18

      Delete
  2. 6. 8. 7
    36. 64. 49
    24. 48. ?
    Dot கிடையாது Three lines sum

    ReplyDelete
  3. ஆஸ்காரிஸ் லும்ப்ரிகாயிட்ஸ் காணப்படும் இடம்

    ReplyDelete
  4. நாடாப்புழுவின் தலைப்பகுதிக்கு என்ன பெயர்

    ReplyDelete
  5. மிகச்சிறிய மலரும் தாவரம்

    ReplyDelete
  6. நெல் மற்றும் வைக்கோல்ல் கடினத்தன்மையுடன் இருக்கக் காரணம்

    ReplyDelete
  7. மண்ணற்ற நிலையில் தாவரங்களை வளர்க்கும் மூறை

    ReplyDelete
    Replies
    1. ஹைட்ரோஃபோனிக்ஸ்

      Delete
  8. காப்பரின் எதிரியாக கருதப்படும் தனிமம்

    ReplyDelete
  9. ஸ்டார்ச் கரைசலுடன் அயோடின் --நிறம் கொடுக்கும்

    ReplyDelete
  10. வினாடி ஊசலின் அலைவு நேரம்

    ReplyDelete
  11. எபிடியாஸ்கோப் என்னும் கருவி ---க்கு பயன்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. திரையில் படம் காட்ட

      Delete
  12. 68°பாரன்ஹிட் என்பது செல்சியஸில் எத்தனை டிகிரி ஆகும்

    ReplyDelete
  13. நண்பர்கள் யாராவது தபால் துறை தேர்வு எழுதினீர்களா? தேர்வு முடிவு குறித்து எதேனும் தெரிந்தால் பதிவிடவும்...

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.