Thursday, 19 February 2015

வினா-விடைப்பகுதி

           வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே.

54 comments:

  1. கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள்

    ReplyDelete
  2. நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள் --எ அழைக்கப்படும்

    ReplyDelete
  3. கிராபைட் அலோகமாக இருந்தாலும் மமின்சாரத்தை கடத்துகிறது இது ----ன் காரணமாக கடத்துகிறது

    ReplyDelete
    Replies
    1. பிணைப்பு எலக்ட்ரான்கள்

      Delete
  4. --வரை பரிமாமுள்ள பொருள்களின் பரிமாணங்களை அளக்கப் பயன்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. 0.001செ.மீ.வரை பரிமாமுள்ள பொருள்களின் பரிமாணங்களைஅளக்க திருகு அளவி பயன்படுகிறது

      Delete
  5. வானியல் அலகு என்பது புவியின் மையத்திற்கும் ----மையத்திற்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு

    ReplyDelete
  6. True or false
    விசை ஒரு ஸ்கேலார் அளவு

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Falseவெக்டார் அளவு

      Delete
  7. ஒரு பொருளின் நிறை 8 கிலோகிராம். எனில் புவியில் அதன எடை

    ReplyDelete
  8. நிலவுக்கு ஏவப்பட்ட சந்திராயன் கலனில் ---கருவி இறுதி நாள் வரை செயல்பட்டது

    ReplyDelete
    Replies
    1. பல்கேரியன் கதிர்வீச்சு கண்காணிப்பு கருவி

      Delete
  9. உலகில் விண்வெளி நிலையத்தை ஏவிய நாடுகளில் மூன்றாவதாக உள்ளநாடு

    ReplyDelete
  10. மின்னோட்டம் தொடர்ந்து பாயும் மமூடிய பாதை --- எனப்படும்

    ReplyDelete
  11. மின் உருகி கம்பி --கலவையால் ஆ கம்பி ஆகும்

    ReplyDelete
  12. சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றல் நமக்கு ---ஆண்டுகளுக்கு கிடைக்கும்

    ReplyDelete
  13. கதிர்வீச்சின் பாதுகாப்பு எல்லை வாரத்திற்கு --ராண்ட்ஜன் ஆகும்

    ReplyDelete
  14. லென்சின் குவியத்தொலைவின் தலைகீழி அதன் ----

    ReplyDelete
  15. பிரஸ்பையோபியா

    ReplyDelete
  16. பிரஸ்போபியா என்பது

    ReplyDelete
    Replies
    1. விழி ஏற்பமைவு திறன் குறைபாடு

      Delete
  17. ஒரு எண்ணை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 28ஐ கூட்ட 300கிடைக்கிறது அந்த எண்

    ReplyDelete
  18. 5p9+3R7+2Q8=1114 இந்த சமன்பாட்டில் Qன் உயர்ந்த மதிப்பென்ன

    ReplyDelete
    Replies
    1. P+q+r=9
      Qன்உயர்ந்த மதிப்பெண்9
      P=R=Oஎ. இருக்கும் போது
      2+P+Q+R=11
      P+R=9+Q

      Delete
  19. XYZஎன்ற முக்கோணத்தில் XYஎன்ற பக்கத்தின் அளவு 5செ.மீ. YZஎன்ற பக்கத்தின் அளவு 6செ.மீ. மற்றும் ZXஎன்ற கர்ணத்தின் அளவு 8செ.மீ. எனில் tan xன் மதிப்பு

    ReplyDelete
  20. √6=2.449எனில் 3√2/2√3ன் மதிப்பு எவ்வளவு

    ReplyDelete
    Replies
    1. 3√2/2√3=3√2/2√3*2√3/2√3
      =6√6/12=√6/2=2.449/2=1.224

      Delete
  21. Replies
    1. 4ab here a=25 b=15
      Therefore 4(25)(15)=1500

      Delete
  22. Tomorrow fifth std social. Science

    ReplyDelete
  23. நண்பர்களே கேள்வி கேட்பவர் அதற்கான விடையை சிறிது நேரத்தில் அவர்களே கூறினால் நன்றாக இருக்கும்.. சில கேள்வீக்கு பதில் இருப்பதில்லை சில கேள்விக்கு பல பதில்கள் உள்ளன,,

    ReplyDelete
  24. நண்பர்களே கேள்வி கேட்பவர் அதற்கான விடையை சிறிது நேரத்தில் அவர்களே கூறினால் நன்றாக இருக்கும்.. சில கேள்வீக்கு பதில் இருப்பதில்லை சில கேள்விக்கு பல பதில்கள் உள்ளன,,

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் விடைகளை தவறாக எழுதினால்.சரிர்யான விடையை கீழே பதிவிடுவோம் திருத்தமற்ற விடைகள் சரி எனக்கொள்வோம் ஒவ்வொன்றுக்கும் தனியாக சரி என பதிவிட்






      சரியான விடை எனில் பதில் இருக்காது தவறான விடை எனில் திருத்தி எழுதுவோம் தவறான விடைகளை எங்கே கொடுத்திருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள் நண்பரே நானும் உங்கள் ஊர்பக்கம்தான்

      Delete
  25. தவறாக என்ன வேண்டாம் நான் வரலாறு கணிதம் தெரியாது

    ReplyDelete
    Replies
    1. தவறாக எண்ணவில்லை ஒவ்வொன்றுக்கும் கீழே பதில் கொடுத்தால் மிகவும் நேரமாகிவிடுகிறது

      Delete
  26. தவறாக என்ன வேண்டாம் நான் வரலாறு கணிதம் தெரியாது

    ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.