Sunday, 15 February 2015

வினா-விடைப்பகுதி

வினா-விடைகளை இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே!

14 comments:

 1. ....... என்ன இன்னைக்கு ஏரியா பக்கம் யாரையும் காணோமே...? !

  1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.

  2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....

  3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...

  4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.

  5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?

  6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.

  7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....

  8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....

  9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....

  10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....

  11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...

  12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.... ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.

  13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.

  14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.

  15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்.....

  ReplyDelete
  Replies
  1. Shall we expect some questions in TET from the portions given above

   Delete
 2. மரபுப்பிழைகளை திருத்துக
  செங்கமலம் பாய் நெய்தாள்
  யானை கத்தியது
  காட்டில் நரி கீச்சிட்டது
  சிங்க்குட்டி அழகாக இருக்கும்
  கூடை தைத்தாள்
  பானை செய்தான்

  ReplyDelete
  Replies
  1. 1) Pinninaal...?
   2) piliriyadhu...
   3) ulaittadhu...
   4) kurulai
   5) mudaindhal...
   6) kudandhan...?

   Delete
  2. வனைந்தான்

   Delete
 3. டெல்லி நகரின் பழைய பெயர்

  ReplyDelete
  Replies
  1. Indhradesam By Vinoth Kumar G Our Office Mail ID Friends...

   Delete
 4. ஹஜேய் புத்த ஆலயம் அமைந்துள்ள மாநிலம்

  ReplyDelete
 5. ஒரு மனிதனின் சம்பளம் 10%அதிகரித்து 10%குறைக்கப்பட்டதுஇதனால் அவர் இலாபம் அடைந்தாரா நஷ்டம் அடைந்தாரா

  ReplyDelete
  Replies
  1. If X=100 we get 100(10/100)=10 Therefore X=100+10=110
   Then X=110(10/100)=11 Therefore x= 110-11=99
   Finally We get lose of 1%

   Delete
 6. Tomorrow
  வேதிச்சமன்பாடு
  தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
  வேதிப்பிணைப்புகள்
  அளவிடும் கருவிகள்
  இயக்கமும் திரவங்களும்
  வேலை திறன் ஆற்றல் வெப்பம்
  ஒலியியல் Lessons

  ReplyDelete
 7. ஆசிரியர் தகுதித்தேர்வின் ஆசிரியர் பணிநியமனங்கள் குறித்த உண்மை நிலை
  உச்சநீதிமன்ற வழக்கு:

  வெய்ட்டேஜுக்கு எதிராக 4குழுவினரும்,முந்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வுக்கு எட்குராக திருமதி.நளினி சிதம்பரம்,திரு.அஜ்மல்கான் போன்ற 4 வழக்குரைஞரின் மூலமாக உச்சநீதிமன்றம் சென்றனர் .


  இடைக்கால உத்தரவு:

  தமிழக அரசின் ஆசிரியர் பணிநியமனங்கள் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலோடு வரும் இறுதிதீர்ப்பின் அடிப்படையிலும் அமையவேண்டும். இதற்கிடையில் பணிநியமனங்கள் நடைபெறக்கூடாதென உத்தரவு பிறப்பித்தது...

  கானல் நீராகும் 5% மதிப்பெண் தளர்வு:www.pallikudam. com

  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முந்தேதியிட்டு வழங்கிய மதிப்பெண் தளர்வு ரத்து செய்யப்பட்டது என மதுரை உயர்நீதிமன்றக்கிளை தீர்ப்பளித்தது...மதிப்பெண் தளர்வில் உள்ளே சென்ற 3064 பேரையும் வெளியேற்ற நம் போராளிகள் உச்ச்நீதிமன்றம் சென்றனர் அங்கு அரசுக்கு கடும் நெருக்கடி உள்ளது இருப்பினும் பணியில் இருப்பவர்களை எந்த தொந்திரவும் செய்யக்கூடாதென மதுரைக்கிளை நீதிபதி சொன்னதை அழுத்தமான வாதமாக அரசு எடுத்துக்கொண்டு பணியில் இருப்பவர்களை மட்டும் காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது....மற்றவர்களுக்கு கானல் நீர் தான்..

  உறுதியான பணிநியமனங்கள்:www.pallikudam. com

  முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்,எஸ்சி/கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள்,சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உட்பட 2500 பணியிடம் உறுதியாகி விட்டன..

  காலம் கனிய இருக்கிறது:www.pallikudam.com

  5% மதிப்பெண் தளர்வை நீக்கிய பிறகு 7500 சம்திங் பட்டதாரி ஆசிரியர்களும், 12,500 இடைநிலை ஆசிரியர்களும் மீதம் இருப்பர் இவர்களுக்கான காலம் கனிய இருக்கிறது ஏனெனில் அடுத்த பணிநியமனங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்,அதற்கான வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது...ஆனாலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஏப்ரல் மாதம் தான் வரும் ஆகவே ஜூன் மாதம் பள்ளிதிறக்கும் முன் பணியானை கொடுக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல் இருக்கின்றன....

  நீதி நிலைநாட்டப்படும்:

  என் இனிய ஆசிரியர் சொந்தங்களே நாம் சிந்தும் கண்ணீர் அனைத்தும் இறைவனின் காலடியில் பட்டதோ என்னவோ நமக்கான காலநேரம் கூடிவர இருக்கிறது...நாம் பட்ட கஸ்டம் பனிபோல் விலகி விடைகிடைக்கும் நாள் வெகுதூரம் இல்லை அதற்கு ஒரே வேண்டுகோள் பொறுமையாக இறுங்கள்...

  நான் சொல்வதன் உள் அர்த்தம் தெரியும் உங்களுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள் மீத வேலையை முடிக்கும் வரை....
  இதற்கு முன் பட்ட கஸ்டம் நாம் பட்க்கூடாதென்றால் அமைதியாகிருக்கவும்..

  Article by..

  பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர்
  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்.
  வாட்ஸப் குரூப்
  பள்ளிக்கூடம் 95430 79848
  P.Rajalingam Puliangudi

  ReplyDelete

குறிப்பு:

1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.